Oviya – Sri Lankan Tamil News

கோட்டாபயவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி எம்.பி! ஏன் இப்படி ஆனது??

எமது சொந்தங்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தவர். சரணடைந்தவர்களை பஸ் ஒன்றிற்குள் அடைத்து கிரேன் மூலம் கடலுக்குள் அமிழ்த்திக் கொன்றதாக ஒரு பத்திரிகையாளர் சொன்னார். அவர் எவ்வளவு கொடுமையானவர் என்பதற்கு உதாரணம், அவரிடம் கொண்டு செல்லப்பட்ட ஒருவர், அவரின் முன்பாக சிறுநீர் கழித்து விட்டார் என்றார்கள்.... Read more »

கோட்டாபய வந்ததும் முஸ்லிம் பெண்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபாய வந்ததும் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களிடம் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். ஆணாதிக்கத்தில் பிடியில் வீட்டிற்குள் அடங்கி வாழ்ந்த அவர்கள், தற்பொழுது புதுமைப்பெண்களாக சுதந்திரக்காற்றை சுவாசிப்பதாக பலரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். மத கலாச்சாரம், பயம், கட்டுக்கோப்புக்கள் என்பவற்றுடன்... Read more »

Advertisement

இராணுவத்தின் புதிய படத்தில் விடுதலைபுலிகளின் நிழலா? வெடித்தது புதிய சர்ச்சை!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதை தொடர்ந்து நாடு முழுவதிலும் வீதிச் சுவர் சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தென்னிலங்கையில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள சுவர்களுக்கு நிறந்தீட்ட ஆரம்பித்த இளைஞர்கள், அதில் சுவர்ச் சித்திரங்களையும் வரைந்து வருகின்றனர். அவ்வாறு வரையப்பட்டுள்ள... Read more »

சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு

நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்... Read more »

கோட்டாபயவிடம் இருந்து பிள்ளையானிற்கு கிடைத்த பேரிடியான செய்தி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுபது கடினம் என்றும் நீதி மன்ற நடவடிக்கைகளால் மட்டுமே பிள்ளையான் விடுதலை தொடர்பில் அனுக வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் முக்கிய இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளது... Read more »

2019 ஆம் ஆண்டின் உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்

2019 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். 69 ஆவது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கியது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த... Read more »

விடுதலைப் புலிகளை எதிர்கொண்டது போல இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது!!

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து ஸ்ரீலங்கா மிக மோசமான புதிய பயங்கரவாதமொன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார் இந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமானால் அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்கொண்டது போல் ஆயுத... Read more »

யாழில் விஜய் அஜித் திரைப்படங்களுக்கு வெடிகொளுத்தி கொண்டாடும் இளைஞர்களே இதையும் சற்று அவதானியுங்கள்!

தென்னிலங்கையில் தமது இடங்களை அழகாக்கும் நோக்குடன் ஆர்வமிக்க இளைஞர், யுவதிகளின் பங்களிப்புடன் வெற்று சுவர்களில் அழகிய வர்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இது போன்று யாழ்.நகரத்தில் நவீன சந்தை கட்டடத்தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே இம்முயற்சியில் நீங்களும் பங்குபற்றி தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு ஆர்வம்... Read more »

யாழ்நகர சுவர்களை அழகுபடுத்த களமிறங்கிய இளையவர்கள்!

கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதை தொடர்ந்து தென்னிலங்கையின் பல பகுதிகளில் தமது பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க இளையவர்கள் களமிறங்கியிருந்தனர். தமது பகுதிகளிலுள்ள வீதியோர சுவர்களில் சித்திரங்கள் வரைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இளையவர்கள் களமிறங்கியுள்ளனர். தென்னிலங்கையில் போர் வெற்றி, மற்றும் இராணுவத்தின்... Read more »

மஹாவலி அபிவிருத்தி அமைச்சின் செயற்றிட்டத்தில் பதவி வெற்றிடம்

✅ மஹாவலி அபிவிருத்தி அமைச்சின் செயற்றிட்டத்தில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- செயற்றிட்ட பணிப்பாளர் ✅ தகைமை :- பட்டம் ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 31.12.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE... Read more »