செய்தி – Sri Lankan Tamil News

சஜித்திற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பு திட்டம் – நாமல் ராஜபக்ச

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும்... Read more »

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் பிரபலமான அரசியல்வாதி

பிரபலமான அரசியல்வாதி ஒருவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அரசியல் பிரபலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை பதவி விலகுமாறு கோரிய போது அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். எனினும் இறுதியில் நாடாளுமன்ற... Read more »

Advertisement

மரண தண்டனை கைதிக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் 2005ஆம் ஆண்டு யுவான்னே ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை கொலை செய்த சம்பவத்தின் குற்றவாளியான ஜூட் அந்தோணி ஜயமஹா என்பவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். 2012ஆம் ஆண்டு இந்த கொலை சம்பந்தமான வழக்கில்... Read more »

ஊடக சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்துவேன்: சஜித்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நாட்டிற்குள் ஊடக சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர்... Read more »

கோத்தபாயவுடன் இணைந்த வரதராஜப் பெருமாள் – கருணா! புதிய சர்ச்சையை கிளப்பும் மங்கள

ஈழ கொடியை ஏற்றி தனிநாட்டை பிரகடனப்படுத்திய வரதராஜ பெருமாளும், சரணடைந்த பொலிஸாரை சுட்டுக்கொன்ற கருணாவுமே கோத்தபாய தரப்புடன் இணைந்திருப்பதாக என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை, வெலிகமை தொகுதியின் உறுப்பினர்களின் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும்... Read more »

பொட்டு அம்மான் தொடர்பில் கோத்தபாய வெளியிட்டுள்ள புதிய தகவல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாய் தந்தையரை நாம் காப்பாற்றினோம். ஆனால் அவர்கள் பிரபாகரனின் பெற்றோர்கள் என எமக்கு தெரியாது என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், பொட்டு அம்மான் எவ்வாறு இருந்தார் என... Read more »

யாழில் முதன்முறையாக ஆரப்பிக்கப்படவுள்ள சிங்களமொழி முன்பள்ளி

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனத் தம்மை வெளிப்படுத்துபவர்களால் குறித்த முன்பள்ளி வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் குறித்த முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும்... Read more »

கூட்டமைப்பு சஜித்தை ஆதரிப்பதென்றால் பணப்பரிமாற்றம் நடந்திருக்குமாம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கவை ஆதரிக்கும் சாத்தியங்கள் தென்படுவதாக மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவ்வாறு ஐ.தே.கவை ஆதரிப்பதென கூட்டமைப்பு முடிவெடுத்தால், நிதிப்பரிமாற்றங்கள் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். இதனை நாமல் தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். மேலும் ஐ.தே.கட்சி... Read more »

கோத்தபாயவிற்காக களத்தில் இறங்கியுள்ள முன்னாள் வீரர் தில்சான்

கடந்த 2015 ஆண்டில் மக்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் தில்சான் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபயவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று உரையாற்றும்போது அவர் இதனை கூறியுள்ளார். 2015... Read more »

கோத்தபாயவின் தீர்ப்புக்கு எதிராக லசந்தவின் மகள் மேன்முறையீடு!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்ற முடிவை எதிர்த்து லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளார். தனது தந்தையின் படுகொலைக்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக... Read more »