சமூக சீர்கேடு – Sri Lankan Tamil News

சிறுமியிடம் அத்துமீறல்: இலங்கையைச் சேர்ந்த பிரவீன்குமார் கைது

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடக்க முயன்ற இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதுரை மாவட்டம், திருவாதவூரில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமைச்... Read more »

9 மாதங்களில் 44 எயிட்ஸ் நோயாளிகள் மரணம்

2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான ஒன்பது மாத காலத்தில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான 315 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு பிரிவின் புதிய புள்ளிவிபரங்களை தெரிவிக்கின்றன. இவர்களில் 44 பேருக்கு எயிட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஒன்பது... Read more »

Advertisement

வவுனியாவில் 25 பேருக்கு எயிட்ஸ் நோய்: வைத்தியர் சந்திரகுமார்

வவுனியாவில் கடந்த16 வருட காலப்பகுதியில் 25பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் தொடர்பாக ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார்... Read more »

பேஸ்புக் விருந்து பொலிஸாரினால் சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 25 பேர் கைது

அஹுன்கல்ல பொலிஸ் பிரிவின் பலப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப் பொருளுடன் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற பேஸ்புக் விருந்தில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும் 25 ஆண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.... Read more »

காரைநகர் பஸ்சில் சென்ற யுவதி மீது பாலியல் துஸ்பிரயோகம்!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்குள் இளம் பெண்ணிடம் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் காரைநகரைச் சேர்ந்த குறித்த யுவதி பணி முடித்து... Read more »

வவுனியாவில் அரச உத்தியோகத்தர் செய்த அருவருப்பான செயல்! நையப்புடைத்த பொதுமக்கள்

வவுனியா தேக்கங்காடு பகுதியில் நேற்றிரவு 11.30 மணியளவில் வீடொன்றினுள் புகுந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை கட்டிப்பிடிக்க சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா தேங்கங்காடு பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்றிரவு... Read more »

முகப்புத்தக களியாட்டம் – 17 பெண்கள் உட்பட 100 பேர் கைது

தெஹிவளையில் உள்ள கடற்கரை ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்டத்தின் போது 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதுக்கும் 40 வயதுக்கும் உட்பட்ட 17 பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அனைத்து செய்திகளை... Read more »

பாடசாலை மாணவி ஒருவரின் மோசமான செயற்பாடு

பாடசாலை மாணவி ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, கந்தர பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியின் செயற்பாடு தொடர்பில் சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர் அவரை தனியான இடத்திற்கு... Read more »

கொழும்பில் விற்பனையாகும் திருமணமான இளம் பெண்கள்! ஹோட்டலை முற்றுகையிட்ட பொலிஸார்

பாணந்துறையில் திருமணமான அழகிய இளம் பெண் பணத்திற்கு விற்பனை செய்யும் ஹோட்டலை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது அதன் முகாமையாளர் உட்பட பெண்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 30 – 35 வயதுடைய களுத்துறை, ரனவல,... Read more »

இளம் யுவதிக்கு நேர்ந்து வந்துள்ள கொடுமை! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் வெளிவந்த விடயம்

16 வயதான இளம் யுவதியை மூன்று வருடங்களாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த யுவதி கீழே விழுந்து விட்டதாக கூறி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த யுவதி... Read more »