சுற்றுலா – Sri Lankan Tamil News

’எழில்மிகு ஹிரிவடுன்ன’ சென்று பார்க்கலாம் வாருங்கள்…

இலங்கையின் ஹபரண பகுதியில் அமையபெற்றுள்ள ஹிரிவடுன்ன கிராமப்புறமானது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்களில் ஒன்றாகும். இக்கிராமப்புறத்தில் சஃபாரி (safari) ஜீப் பயணம் மேற்கொள்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்களது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கலாம். இப்பயணமானது ஒரு அழகிய நீர்த்தேக்கத்துடனும் அழகான மலையேற்றத்துடன் தொடங்குகிறது. ஒரு படகுச்... Read more »

நீர்கொழும்பு கடல்நீரேரி சென்று பார்க்கலாம் வாருங்கள்…

நீர்கொழும்பில் அமைந்துள்ள இக்கடல் நீரேரியானது மூன்று மணிநேர மீன்பிடி அமர்வோடு, கடற்கரையிலிருந்து கரையோரத்தில் துவங்குகிறது. சுற்றுலாப் பயணிகள் காலை 8:00 மணி அல்லது மாலை 3:00 மணிக்கு காலை காலை அமர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் மற்றும் விளையாட்டு மீன்பிடி உபகரணங்கள் என்பன அங்கு... Read more »

Advertisement

’கங்காராமய விகாரை’ சென்று பார்க்கலாம் வாருங்கள்…

கங்காராமய இலங்கையில் கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரசித்தி வாய்ந்த ஒரு பௌத்த விகாரை ஆகும். இந்த விகாரையின் கட்டிடக்கலையானது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மற்றும் சீனக்கட்டிடக்கலைகளின் கலவையாக உள்ளது. அத்தோடு, பெர வாவிக்கு அருகாமையில் சில கட்டடத்தொகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக... Read more »

“அரச மாளிகை” சென்று பார்க்கலாம் வாருங்கள்…

பொலன்னறுவையில் அமையப்பெற்றுள்ள வரலாற்று சிறப்புமிக்கவொன்றாக, அரச மாளிகை (Royal Palace) விளங்குகின்றது. இது பொலன்னறுவையை ஆட்சி செய்த பராக்கிரமபாகு (1153 – 1186) மன்னனால் கட்டப்பட்டதாகும். இங்குள்ள “வைஜயந்தா பிரசாதய” என்னும் 7 மாடிகளை கொண்ட மாளிகையே இங்குள்ள பெரிய கட்டடமாகும். இம்மாளிகையானது தற்பொழுது... Read more »

பெத்தகன ஈரநிலப் பூங்காவை சென்று பார்க்கலாம் வாருங்கள்…

இலங்கையின் தலைநகரான ஜயவர்தனப்புர கோட்டையில், அமையபெற்றுள்ள ரம்மியமிக்க சுற்றுலா தளமே, “பெத்தகன வெட்லன்ட்” என்றழைக்கப்படும் ஈரநில பூங்காவாகும். தியவன்ன ஓயாவை சுற்றி, கொழும்பு நகர் பகுதியில் அமைந்துள்ள இப்பூங்காவானது, காண்பதற்கரிய பல வகையான மரஞ்செடி,கொடிகள் மற்றும் பல இன பறவைகள் என்பவற்றுடன் நீர்வாழ் உயிரினங்களையும்... Read more »