வணிகம் – Sri Lankan Tamil News

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையின் தங்க வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலையானது அண்மையில் 80 ஆயிரம் ரூபாவை கடந்திருந்தது. இந்த நிலையில் ஒரு பவுண் (24 கரட்) தங்கத்தின் விலையானது இன்றைய தினம் 79,222.49 ரூபாவாக பதிவாகியுள்ளது. 1 Ounce = 28.3495 Gram =... Read more »

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்! புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை

அமெரிக்கா – ஈரான் மோதல் வெடித்ததிலிருந்து தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. கூடவே பெட்ரோல் டீசல் விலையும் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் நாடுகள் இடையே ஏற்பட்டிருக்கும் போர்ப்பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையை பொருத்தளவில் ஜி.எஸ்.டி.... Read more »

Advertisement

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை! இலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன?

இலங்கையின் தங்க வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கத்தின் விலை 80 ஆயிரம் ரூபாவை கடந்துள்ளதாக தெரியவருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின்... Read more »

ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை

இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 77 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில்... Read more »

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 75,000 ரூபாயைத் தாண்டியது

இலங்கையில் வரலாற்றில் முதஇன்முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 75 ஆயிரமல ரூபாயைத் தாண்டியுள்ளது. தூய தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுணுக்கு 800 ரூபாய் அதிகரித்து 75 ஆயிரத்து 300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை... Read more »

தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டுள்ளது. 24 கரட் தூய தங்கம் இன்று 74 ஆயிரத்து 200 ரூபாவாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று வாரங்களாக அதிகரித்துச் செல்கிறது. இதன் எதிரொலியாக இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம்... Read more »

சரசரவென உயர்ந்தது தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 350 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு... Read more »

யாழ்ப்பாணத்தில் எகிறியது தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 350 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கத்தின் விலை குறிப்பிடும்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது. எனினும் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை ஒரே நாளில் 600 ரூபா அதிகரித்தது. நேற்று மேலும் ஒரு பவுணுக்கு 150... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 182.81 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது. அந்தவகையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.14 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாணய மாற்று... Read more »

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகம்

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 150 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கத்தின் விலை குறிப்பிடும்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது. எனினும் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை ஒரே நாளில் 600 ரூபா அதிகரித்தது. இன்று மேலும் ஒரு பவுணுக்கு 150... Read more »