விபத்து – Sri Lankan Tamil News

இலங்கையில் கடந்த 10 வரு­டங்­களில் 27,000 பேர் பலி

கடந்த பத்­து­ வ­ரு­டங்­களில் 27ஆயி­ரத்து 161பேர் வீதி விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­துள்­ளனர். இது முப்­ப­து­வ­ருட யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நிக­ரா­ன­தாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று போக்­கு­வ­ரத்து விதி முறைகள் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு... Read more »

இலங்கையில் இன்று கோர விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து! 31 பேரின் நிலை…

தல்கொடபிட்டி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏறிச்சென்ற பேருந்தும் மோதி... Read more »

Advertisement

இலங்கையில் நேற்று இரவு கோர விபத்தில் சிக்கிய பேருந்து..! 18 பேரின் நிலை..

இரத்தினபுரி – எம்பிலிப்பிடி பிரதான வீதி கொடகவெல – கலஹிடிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து எம்பிலிப்பிடி நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞனும் மரணம்

திருகோணமலை – லங்கா பட்டினம் பிரதான வீதி வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்றிரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த இளைஞன் மாவடிச்சேனை, சேனையூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதான... Read more »

யாழில் இருந்து வந்த பேருந்து விபத்து! நால்வர் பலி, பலர் கவலைக்கிடம்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் சற்றுமுன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில்... Read more »

ரயிலில் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம், முகமாலை பகுதியில், இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர், ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி ரயிலுடன், மோதி உயிரிழந்துள்ளார். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என கொடிகாமம்... Read more »

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர்மோதி விபத்து: சாரதிகள் இருவரும் படுகாயம்

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டிகள் இரண்டு நேருக்கு நேர்மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பகுதியைச்... Read more »

முறிகண்டி பகுதியில் விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம்

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள முறிகண்டியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதி ஊடாக செல்ல முற்பட்ட முச்சக்கரவண்டி யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி... Read more »

சிற்றூர்தியுடன் மோதிய இராணுவ வாகனம்

கிளிநொச்சி பரந்தன் சந்திப்பகுதியில் சிற்றூர்தியொன்றும் இராணுவ வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சி பரந்தன் ஏ-09 வீதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இரானுவ ரக் வாகனம் ஒன்றும் பயணிகள் சிற்றூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதுடன் கட்டுப்பாட்டையிழந்த இரானுவ வாகனம் வீதியின் அருகில்... Read more »