June 8, 2019 – Sri Lankan Tamil News

மக்கள் செலவில் அமெரிக்கா பறக்க ஆசைப்படும் யாழ் முதல்வர்

யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் அமெரிக்கா சென்று வரும் விமான பயணச்சீட்டுக்கான பணத்தை, யாழ் மாநகரசபை நிதியிலிருந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாநகரசபை அமர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதன்போதே, முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்தார். அமெரிக்காவில் நடக்கவுள்ள தமிழ் மாநாடொன்றில் கலந்து... Read more »

மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! முக்கிய அதிகாரியை பதவியிலிருந்து நீக்கினார்..

தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக சிசிர... Read more »

Advertisement

எமக்கு இன்னொரு பிரபாகரன் வேண்டாம் ! முல்லையில் கொக்கரித்த ஜனாதிபதி!

கடந்த ஏப்ரல் 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தை கொண்டதென்றும், வடக்கில் தோன்றிய ஒரு பிரபாகரனாலேயே நாம் பெரும் பிரச்சனைகளை சந்தித்ததாகவும், . இன்னொரு பிரபாகரன் எமக்கு வேண்டாம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.. முல்லைத்தீவில் இன்று சமுர்த்தி பயனாளிகளிற்கு சமுர்த்தி... Read more »

நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே இலங்கையில் தங்கவுள்ள இந்தியப் பிரதமர்!

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இலங்கையில் தங்கியிருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில் மாலைத்தீவிற்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து நாளை காலை சுமார்... Read more »

இலங்கையில் கடந்த 10 வரு­டங்­களில் 27,000 பேர் பலி

கடந்த பத்­து­ வ­ரு­டங்­களில் 27ஆயி­ரத்து 161பேர் வீதி விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­துள்­ளனர். இது முப்­ப­து­வ­ருட யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நிக­ரா­ன­தாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று போக்­கு­வ­ரத்து விதி முறைகள் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு... Read more »

முஸ்லிம் மக்களிற்கு விசேட வேண்டுகோள்

முஸ்லிம் சமூகத்திலிருந்து தற்போதுள்ள பிரதிநிதிகளைப் போல அல்லாது, நாட்டை நேசிக்கும் புதியத் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் வலியுறுத்தினார். கண்டியில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,... Read more »

வாள்களுக்குத் தடைவிதிக்கும் யோசனை! ஒரு சவப்பெட்டியைக் கூட வாங்கமுடியாது!

தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது மற்றும் மரங்களை அறுக்கும் செயின் வாள்களுக்குத் தடைவிதிக்கும் யோசனையை ஜனாதிபதி அமுல் படுத்தினால் ஒரு சவப்பெட்டியைக் கூட வாங்கமுடியாத நிலை ஏற்படும் என மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »

அரசு பணியாளரின் ஆடை தொடர்பிலான சுற்றறிக்கை மனித உரிமை மீறல்!

அரசு துறை பணியாளர்கள் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. வெவ்வேறு இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாக கூறி அரசதுறை பணியாளர்கள் சாரி... Read more »

காத்தான்குடி வரவேற்பு வளைவிற்கு வந்தது ஆப்பு! அடுத்து என்ன நடக்கும்?

மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று இடம்பெற்ற 20 வது பொது அமர்வின்போது மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த அமர்வு மாநகர முதல்வர்... Read more »

ரிஷாட்டுக்கு எதிரான கோப்பு மாயம் – நாட்டில் ஏற்ப்பட்ட பரபரப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தங்களால் பொலிஸ் தலைமையகத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான கோப்பு மாயமாகியுள்ளதாக இராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த கோப்பு, ரிஷாட் பதியுதீனுக்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் நேற்று... Read more »