June 12, 2019 – Sri Lankan Tamil News

ரணில் சரி என்றால் களத்தில் குதிப்பேன்! சஜித் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினால் நான் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர், எதிர்வரும் ஜனாதிபதித்... Read more »

மக்களின் மனநிலையோடு விளையாடும் திட்டங்கள்: கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் புதிய சில சட்டதிட்டங்களால் சாதாரண வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுகளாக அவை அமைந்துவிடுகின்றன. அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் கண்ணாடி போன்ற பையினைக் கொண்டுவர வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இது... Read more »

Advertisement

தமிழ்நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சஹ்ரான் கும்பல்! இந்திய புலனாய்வு பிரிவு தகவல்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் தேசிய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 14 கைத்தொலைபேசிகள், 29 சிம் அட்டைகள்,10 பென் டிரைவ்,... Read more »

சஹ்ரான் எப்போது தீவிரவாதியானார்? மனம் திறக்கும் ஹிஸ்புல்லா

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் ஊரைவிட்டு சஹ்ரான் ஓடிவிட்டார். அதன் பின்னர்தான் சஹ்ரான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து தீவிரவாதியானார் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு... Read more »

இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்து! ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை

பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிட்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம் பின்வரும் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வெளியிடுகின்றது. இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் நாம் அதிகளவு... Read more »

அரசாங்க ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்வான செய்தி!

இலங்கையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கான அரசாங்க விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் கையொப்பத்துடன் விடுமுறை தின வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 10 (வெள்ளிக்கிழமை) – பௌர்ணமிதினம் ஜனவரி 15 (புதன்கிழமை) – தைப்பொங்கல் பெப்ரவரி 04... Read more »

2020ம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்றம்! விண்ணப்பம் கோரல்!

2020ம் ஆண்டிற்கான மத்திய மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் சேவை இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் மத்திய மாகாண கல்வித்திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன. வலயத்தினூடாகவும் மற்றும் வெளி மாகாண விண்ணப்பங்கள் www.centralprovinceedu.lk இணையதள முகவரியினூடாகவும் எதிர்வரும் 2019 ஜூலை 15ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக... Read more »

இலங்கையில் 30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம்!

உங்­க­ளோடு 30 வரு­ட­மாக யுத்தம் செய்­தி­ருக்­கிறோம். உங்­களைப் புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காகப் பொறுப்­பேற்­றதன் பின்னர் உங்­க­ளிடம் நீங்கள் எங்கு இருந்­தீர்கள், எப்­பி­ர­தே­சத்தில் நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று நாங்கள் கேட்­ட­தில்லை. நீங்கள் யார் என்­ப­த­னை­யெல்லாம் மறந்­து­விட்டு நண்­பர்­க­ளாக, சகோ­த­ரர்­க­ளா­கவே பழ­கினோம் என்று மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க... Read more »

அனைத்து மதுபான சாலைகளையும் ஒருவார காலத்துக்கு மூடுவதற்கு தீர்மானம்!

பொசனை முன்னிட்டு அநுராதபுரத்தில் அமைந்துள்ள அனைத்து மதுபான சாலைகளையும் ஒருவார காலத்துக்கு மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் நாளை தொடக்கம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அங்குள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடபட்டிருக்கும். இதனை , பிரதி கலால் திணைக்கள ஆணையாளர்... Read more »

சஹ்ரான் தொடர்பில் 2012 ஆம் ஆண்டே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே தேசிய தௌஹீத் ஜமாத் தொடர்பான எச்சரிக்கையை புலனாய்வு துறையினருக்கு விடுத்ததாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் மொஹமட் ரிஸ்வி மௌலவி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான... Read more »