June 15, 2019 – Sri Lankan Tamil News

பரீட்சைகளின் போது அகில இலங்கைத் தரப்படுத்தல்கள் இனி கிடையாது

பரீட்சைகளின் போது அகில இலங்கைத் தரப்படுத்தல்கள் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கல்வி அமைச்சினால் இந்த விடயம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தனிப்பட்ட ரீதியில் மாணவர்கள் பெற்றுக்... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவா? மகிந்த வெளியிட்டுள்ள தகவல்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து வேட்பாளரைக் களமிறக்குவதா அல்லது தனித்தனியாக வேட்பாளர்களைக் களமிறக்குவதா என்று கூட இன்னமும் தீர்மானிக்கவில்லை. அதுக்கிடையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச என்று எப்படிக் கூற... Read more »

Advertisement

தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக விடுதலைப் புலிகள்! வீ.ஆனந்தசங்கரி

விடுதலைப் புலிகள் கூறும் 22 பேர் மாத்திரமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுடன், வேறு யாரும் போட்டியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அஸ்கிரிய மகா நாயக்க தேரரை அண்மையில் சந்தித்த பின்... Read more »

இலங்கையில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்! மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த சாதாரணதர பரீட்சைகளில் சித்தியடைந்திருந்தால் சித்தி என்பதை மாத்திரம் குறிப்பிடும் வகையிலான நடைமுறையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை இலங்கை கல்வி அமைச்சு எடுத்துள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்கமுவையில் நேற்றைய தினம் இடம்பெற்ற... Read more »

பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல பிரபலமான அரசியல்வாதியாக இருக்கலாம்?

ஈஸ்டர் ஞாயிறு தினம் இலங்கையில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்பான பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹசீம் அல்ல எனவும் அது பிரபலமான அரசியல்வாதியாக இருக்கலாம் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா... Read more »

விடுதலைப் புலிகளைப் போல இவர்கள் அல்ல! மீளவும் விடுக்கப்படும் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று தற்போது நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட குழுவினரைக் கருதிவிடக்கூடாது. சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே இவர்கள் செயற்பட்டார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியே செவ்வியிலேயே... Read more »

நாட்டுக்கு பொருத்தமானது குடும்ப ஆட்சியே!

நாட்டுக்கு பொருத்தமானது குடும்ப ஆட்சியே என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன் 19ம் திருத்தச் சட்டம் காரணமாக இரண்டு கட்சிகள் ஆட்சி நடாத்துவதற்கு முடியாது எனவும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கணவன் – மனைவி அல்லது தந்தை... Read more »

இராணுவத்தை ஆலாத்தி எடுத்த அமோகமாய் வரவேற்ற தமிழ் பெண்கள்

நேற்று முந்தினம் தமிழர் பகுதி நிகழ்வு ஒன்றில் இராணுவத்தினரை தமிழ் பெண்கள் ஆலாத்தி எடுத்து வரவேற்றமை பலத்த விமர்சனங்களிற்கு உள்ளாகி வருகிறது. இச் சம்பவம் சரி பிழைக்கு அப்பால் பாடசாலை மற்றும் பொது நிகழ்வுகளிற்கு படையினரை அழைப்பதை தமிழ் சமூகம் நிறுத்துமா? அல்லது இராணுவ... Read more »

கட்டார் அரசின் முக்கிய அறிவித்தல்

கட்டாரில் வெப்பம் 47 முதல் 50 டிகிரியாக அதிகரித்துள்ளதால் கட்டார் அரசு பின்வரும் பொது அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் வாகனங்களில் முழுமையாக எரிபொருள் நிறப்ப வேண்டாம் என்றும், வாகனங்களில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்திருக்க வேண்டாம். நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறும், வெளியில் பறவைகள், விலங்குகள் அருந்துவதற்காக... Read more »

முஸ்லிம்களை தாக்குதவற்கு தமிழரிடம் தேரர் கோரிக்கை!

இஸ்லாமிய கடும் போக்குவாதத்திற்கு எதிராக சிங்களத் தமிழ் வர்த்தக முன்னணி ஒன்றை உருவாக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய போதே அதுரலிய ரத்ன தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிங்களத் தமிழர்கள் ஒன்றிணைந்தால் நாட்டின் மொத்த சனத் தொகையில்... Read more »