June 19, 2019 – Sri Lankan Tamil News

தானியல் றெக்சியன் கொலை – ஈ.பி.டி.பி முன்னாள் யாழ் மாவட்ட பொறுப்பாளர் உட்பட இருவருக்கெதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல்

நெடுந்தீவு பிரதேசபையின் முன்னாள் தலைவர் தானியல் றெக்சியன் படுகொலை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களுக்கெதிராக இன்றையதினம் சட்டமா அதிபர் தப்புல்ல டி லிவேரா வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தை உயர் கொலை எனக் கருதி சாட்சி வாக்குமூலங்களை விசாரணைக்கு அழைக்காமல் யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றில் வழக்கைத்... Read more »

முடிவுக்கு வருகின்றது ரணிலின் அரசியல் வாழ்வு?

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்வு இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகின்றது. இனிமேலாவது அவர் வீட்டில் நல்லாத் தூங்கட்டும்.” இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது பிரதமர் பதவியிலிருக்கும் ரணில், நாட்டுக்கோ அல்லது... Read more »

Advertisement

முஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்! அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை

முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் (Thamilan.lk)செய்தி வெளியிட்டுள்ளது யட்டிநுவர, தியகெலினாவ , கித்சிறிமேவன் ரஜமஹா விகாரையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு... Read more »

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் பஸ் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தில் பதவி வெற்றிடங்கள்

✅ மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும் பஸ் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. செயற்திட்ட செயலாளர் 2. போக்குவரத்து அலுவலர் 3.ICT முறைய பகுப்பாய்வாளர் 4. போக்குவரத்து பொறியியலாளர் 5. சிவில் பொறியியலாளர் 6. கணக்காளர்... Read more »

மஹாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் பதவி வெற்றிடங்கள்

✅ மஹாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 01. பிரதி திட்டப் பணிப்பாளர் (நிதி) 02. பிரதி திட்டப் பணிப்பாளர் (சுற்றாடல்) 03. திட்டப் பணிப்பாளர் (சுற்றாடல்) 04. பிரதி திட்டப் பணிப்பாளர் (சமூகம்) 05. சிரேஷ்ட... Read more »

இலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் பதவி வெற்றிடங்கள்

✅ இலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. COSTING OFFICER, 2. ADMINISTRATION OFFICER, 3. SENIOR LEGAL & ENFORCEMENT OFFICER, 4. DIRECTOR 5. ASSISTANT DIRECTOR ✅ விண்ணப்ப முடிவு :-... Read more »

வரலாற்றில் முதற்தடவையாக O/L மற்றும் A/L சான்றிதழ்களை ONLINE ஊடாக பெறும் வசதி!

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை பெற வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வர வேண்டிய நிலைமை இவ்வளவு காலம் இருந்தது. சான்றிதழ்களை பெறுவதற்கு பல பிரதேசங்களில் இருந்தும் நாள் தோறும் பெரும்பாலானோர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை... Read more »

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ், இணைத்த சேவையின் அலுவலகப் பணியாளர் தரம் III யிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள்

✅ மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ், இணைத்த சேவையின் அலுவலகப் பணியாளர் தரம் III யிற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் ✅ விண்ணப்ப முடிவு :- 21.06.2019 ✅ வயதெல்லை : 18 – 45 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க... Read more »

இலங்கை தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனத்தில் பதவி வெற்றிடங்கள்

✅ இலங்கை தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனத்தில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. PROJECT SECRETARY 2. PROJECT ACCOUNTANT 3. PROCUREMENT/PROJECT ENGINEER 4. GEOLOGIST, 5. GEOTECHNICAL ENGINEER, 6. PROCUREMENT SPECIALIST, 7. DEPUTY PROJECT DIRECTOR... Read more »

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் மக்கள் எதிர்நோக்கவுள்ள சிக்கல்

தொடருந்து தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டமானது சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் தொடருந்து சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோர் இணையவுள்ளனர்.... Read more »