July 10, 2019 – Sri Lankan Tamil News

இலங்கை சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும்HEALTH SYSTEM ENHANCEMENT PROJECTயில் பதவி வெற்றிடங்கள்

✅ இலங்கை சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும்HEALTH SYSTEM ENHANCEMENT PROJECTயில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- செயற்திட்ட பொறியிலாளர்கள ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 23.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள்.... Read more »

SAVE THE CHILDRENயில் பதவி வெற்றிடங்கள்

✅ SAVE THE CHILDRENயில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. SENIOR TECHNICAL ADVISOR – CHILD PROTECTION 2. SENIOR TECHNICAL ADVISOR – EDUCATION 3. MANAGER – MEDIA AND COMMUNICATIONS 4. SENIOR MANAGER –... Read more »

Advertisement

அமெரிக்கன் எம்பஸியில் பதவி வெற்றிடங்கள்

✅ அமெரிக்கன் எம்பஸியில் பதவி வெற்றிடங்கள் ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 12.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

செலான் வங்கி பதவி வெற்றிடங்கள்

✅ செலான் வங்கி பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. Assistant Manager 2. Executive 3. IT Administration ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 16.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE... Read more »

DFCC வங்கியில் பதவி வெற்றிடம்

✅ DFCC வங்கியில் பதவி வெற்றிடம் ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 14.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இன்று நள்ளிரவு முதல் எரிப்பொருளின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 136 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு... Read more »

தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து! கருணா வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே இல்லாது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவினால் போர்... Read more »

இலங்கையில் 1500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்

இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சமூக ஊடகங்கள் தற்போது எந்தளவுக்கு பலமாக இருக்கின்றது. இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது... Read more »

இராணுவத்திடம் காணிகள்! மீட்டுத் தருமாறு சுரேன் ராகவனிடம் சென்ற தாய்க்கு கிடைத்த பதில்

யாழ்.மிருசுவில்- ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கா் காணியை தன்னிடமே திருப்பி தருமாறு காணி உாிமையாளரான தம்பிராசா மகேஸ்வாி என்ற தாய் உருக்கமாக கோாிக்கை விடுத்துள்ளதுடன், மாற்றுக் காணி மற்றும், இழப்பீடு வேண்டாம் என நிராகாித்துள்ளாா். இந்த விடயம் தொடா்பாக இன்று... Read more »

வெளிநாட்டு காட்டில் கைவிடப்பட்டு யாழ்ப்பாண இளைஞன்! பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பனாமா காட்டில் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அமெரிக்கா செல்லும் நோக்கில் முகவர்கள் ஊடாக சென்றவர், பனாமா காட்டில் கைவிடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன்... Read more »