July 12, 2019 – Sri Lankan Tamil News

பிரபல பாடசாலையில் வழங்கப்பட்ட குளிர் பானங்களில் இறந்த புழுக்கள்!

திருகோணமலை பிரபல பாடசாலை ஒன்றின் கலைநிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது வழங்கப்பட்ட குளிர் பானத்துக்குள் அழுக்கு நிறைந்த படிமங்களுடன், இறந்த நிலையில் புழுக்களும், எறும்புகளும் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் உடனடியாக பொதுச்சுகாதார பணியக, மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகரிடம் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாகம்... Read more »

பூடகமான தாஜ் சமுத்ரா ஹோட்டல் விவகாரம் – திகிலடையும் உண்மை

கொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற தினத்தில், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும்... Read more »

Advertisement

மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள 858 பெண்கள்!

வௌிநாடுகளில் உள்ள தூதரங்களின் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதில் அதிகமானோர் குவைத் தூதுவராலயத்தின் பாதுகாப்பு வீடுகளில் தங்க வைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குவைத்தில் இருந்து 588 பேரும், சவுதியில் இருந்து 18 பேரும், ஜோர்தானில் இருந்து... Read more »

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த கழிவுப்பொருட்கள் தொடர்பில் அதிரடித் தீர்மானம்

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்கள் நேற்று சுங்கத்திணைக்களத்தினரால் திறக்கப்பட்டது. பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் என கூறி கொண்டுவரப்பட்ட இந்த கொள்கலன்களில் இருந்து தரை விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும்... Read more »

யாழ். நகரில் அமைக்கப்பட்ட 5ஜி கம்பங்கள் குறித்து யாழ் முதல்வர் வெளியிட்டுள்ள புதிய தகவல்

5ஜி என்ற விடயம் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால்,... Read more »

யாழில் இறுதி அஞ்சலியில் கலந்து விட்டு வீடு சென்றவரின் உயிரை பறித்து சென்ற வெயில்..!

வெயில் வேளையில் ஈருருளியில் சென்ற முதியவர் மயங்கி வீழந்ததில் விலா எலும்பு உடைந்தது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் சங்கரன் இராமு என்ற 74 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மட்டுவிலில் இடம்பெற்ற உறவினரின் இறுதி அஞ்சலியில் கலந்து விட்டு மதிய வேளையில் மறவனபுலவில்... Read more »

ஈஸ்டர் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த கருணாகரன் உமாசங்கரி என்ற மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில்... Read more »

வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் பலர் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து

மெல்பேர்னில் தமிழர்கள் உட்பட பெருமளவு புலம்பெயர் பின்னணி கொண்ட தொழிலாளர்கள் பணிபுரிந்த தொழிற்சாலையின் தாய் நிறுவனம் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பாரிய தீவிபத்துக்குள்ளான Campbellfield பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையின் பின்னணியிலுள்ள Bradbury Industrial Services நிறுவனமே இவ்வாறு வங்குரோத்துநிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இரசாயனக்கழிவுகள் உள்ளிட்ட... Read more »

புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்களுக்கு கிடைத்தது என்ன?

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி தனியார் வீடு ஒன்றின் வளவில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இறுதி போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் அந்த இடத்தில் புதைக்கப்பட்ட... Read more »

அரசபணிகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதாதிகளை குறைக்க நடவடிக்கை

அரசாங்க பணிகளுக்காக பயன்படுத்தப்படுத்தப்படும் காகிதாதிகளை (Stationeries) குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவிகப்பட்டுள்ளது. இதனை உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டில் நாளாந்தம் 50 இலட்சம் புகைப்பட பிரதிகள் பயன்படுத்தப்படுவது ஆய்விலிருந்து கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »