July 13, 2019 – Sri Lankan Tamil News

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து 7 அகதிகள் அமெரிக்காவுக்கு பயணம்

நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 7 பேர் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்படுவதற்காக அந்நாட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இலங்கை, ஆப்கானிஸ்தான், சூடான், ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் 6 ஆண்டுகளுக்கு மேலாக நவுருத்தீவில்... Read more »

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினருடன் றிசாட் இரகசிய வர்த்தக நடவடிக்கை

சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினருடன் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் வியாபார நடவடிக்கைகளை இரகசியமாக முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் கருத்து தெரிவிக்கையில், சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட... Read more »

Advertisement

பனாமா காட்டில் உயிரிழந்த யாழ் இளைஞன் – சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பீ.சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த சில நாட்களுக்கு... Read more »

சஹ்ரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி? வீட்டு உரிமையாளர் விளக்கம்

சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்பட்டு சுமார் இரண்டரை மாதங்களாக போலீஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்... Read more »

பணக்கார நாடாக மாறிவரும் இலங்கை! இந்தியாவின் நிலை?

இந்தியா, மற்ற 46 நாடுகளுடன் குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடாகவே தொடர்கிறது; அதே நேரம் இலங்கை, 2020 நிதியாண்டில் (FY) உயர் நடுத்தர வருவாய் குழுவிற்கு முன்னேறி உள்ளதாக, வருமான நிலைகளின் அடிப்படையில் நாடுகளை வகைப்படுத்திய, உலக வங்கியின் ஜூலை 1, 2019... Read more »

இலங்கை வரலாற்றில் சிறையிலிருந்து படித்து பட்டம் பெற்ற தூக்குத் தண்டனை கைதி!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தூக்குதண்டனை கைதியொருவர் சிறையிலிருந்தவாறே தனது முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திக்க பமுனுசிங்க என்கின்ற கைதியே இவ்வாறு தனது முதுகலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் . கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்சமூக விஞ்ஞானத்துறையில்... Read more »

இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகுள்!

இலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 20 ஆண்டு நிறைவு நிகழ்வில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.... Read more »

வாழைப்பழத்துடன் முஸ்லிம்கள் கைது- ஏன் தெரியுமா?

திருகோணமலை கிண்ணியாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிசாரால் இரு முஸ்லிம் நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் வாழைப்பழத்தினுள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிகவும் நூதனமான முறையில் ஒவ்வொரு வாழைப்பழத்திலும் 5gம் படி 150kg வாழைப்பழத்துடன் சந்தேக நபர்கள்... Read more »

யாழில் திருமண மண்டபத்திற்கு வந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இப்படி ஒரு மணமகனா.?

யாழில் நேற்று நடக்கவிருந்த திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. வலிகாமம் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானப்பட்டதாரியான இளம் பெண்ணுக்கு, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக கடமையாற்றும் பொறியியலாளரை திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தது. நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பொறியியலாளர் எனவும் 4 வருடங்களாக கொழும்பு நிறுவனத்தில்... Read more »

நீங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரா?

நீங்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரா? மேலும். 1. கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையில் தமிழ் மொழி, கணிதம் அத்துடன் வேறு இரு பாடங்களில் திறமைச் சித்தியுடன் (04 திறமைச் சித்திகள்) ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருப்பவரா? அத்துடன்... Read more »