July 20, 2019 – Sri Lankan Tamil News

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நம்மவர் சிலரின் அடையாளங்கள்! வேடிக்கையல்ல! வேதனை!

இலங்கையில் பிறந்து வளர்ந்து வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது பலருக்கு தாம் இலங்கையில் பிறந்தவர்கள் என்பதையே மறந்துவிட்டு அவர்கள் பண்ணும் அலப்பறைகள் இருகின்றதே! அப்பப்பா! இவற்றில் பல உண்மை மட்டுமல்ல பலரும் இதை எண்ணி வேதனைப்படவேண்டியதும் கூட, அந்தவகையில் முகநூல் நண்பர் ஒருவர்... Read more »

முஸ்லிம் மாணவிகள் முன் மாணவர்களை இழிவான செயலை செய்த தூண்டிய ஆசிரியை! தீவிர விசாரணை

முஸ்லிம் மாணவிகளின் முன்னிலையில் பன்றி இறைச்சியை உண்ணுமாறு ஏனைய மாணவர்களுக்கு கூறிய கல்கிஸ்ஸை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை மீது விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வாவின் முறைப்பாட்டுக்கமைவாகவே கல்வி அமைச்சு இந்த விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக அவர்... Read more »

Advertisement

பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தாக்கிக் கொன்ற ஊர் மக்கள்

தம்புள்ள – கல்கிரியாகம, ஹபரத்தலாவ பிரதேசத்தில் பாலியல் துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை ஊர் மக்கள் தாக்கிக் கொலை செய்துள்ளனர். 47 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்து வயதான... Read more »

பிரபல உணவகம் ஒன்றில் மீதிப்பணம் கேட்ட நபருக்கு நேர்ந்த கதி

வவுனியாவில் பிரபல உணவகம் ஒன்றில் உணவருந்திய பின் பணத்தை செலுத்தி மீதிப்பணம் கேட்ட நபரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் உணவருந்திய நபர்... Read more »

இதனை விடுதலைப் புலிகளோடு ஒப்பிட முடியாது! இராணுவ தளபதி

ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்த முடியாது. இந்நிலையில், எங்களுக்குத் தெரியாத எதிரிகளோடுதான் நாங்கள் மோதுகின்றோம் என இராணுவ தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை... Read more »

யாழில் இளைஞன் மீது பொலிஸார் கொடூர தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் மீது பொலிஸார் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாயைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் மீதே பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலை முடித்து வீடு திரும்பிய இளைஞன் வீதியில் நின்று தொலைபேசியில் உரையாடிக்... Read more »

தேசிய நீர்வள வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவத்தில் பதவி வெற்றிடம்

✅ தேசிய நீர்வள வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமைத்துவத்தில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- Research Assistant ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 25.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள்.... Read more »

பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சில் பதவி வெற்றிடங்கள்

✅ பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. தொழில்நுட்ப அலுவலர் 2. முகாமைத்துவ உதவியாளர் 3. முகாமையாளர் ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 13.08.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம்... Read more »

அரச வர்த்தமானியில் (19.07.2019) வெளியாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்..

அரச வர்த்தமானியில் (19.07.2019) வெளியாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்.. 01. இலங்கை நிர்வாக சேவையின் தரம் III ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 02. இலங்கை நிர்வாக சேவையின் தரம் III ஆட்சேர்ப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 03. கமநல அபிவிருத்தித் திணைக்களம் கமநல அபிவிருத்தித்... Read more »

மீயுயர் நீதிமன்றங்களின் கட்டடத்தொகுதி முகாமை சபையில் பதவி வெற்றிடம்

✅ மீயுயர் நீதிமன்றங்களின் கட்டடத்தொகுதி முகாமை சபையில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- அலுவலக உதவியாளர் ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 04.08.2019 ✅ வயதெல்லை (18 – 45) ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉... Read more »