July 22, 2019 – Sri Lankan Tamil News

இலங்கைக்கு அகதிகளை திருப்பி அனுப்ப தயாராக உள்ள அதிகாரிகள்

இந்து சமுத்திரத்தில் பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் ரீயூனியன் தீவிற்கு இலங்கையில் இருந்து அகதிகள் படகொன்று சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த படகு தொடர்பில் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறான படகுகள் வருமாக இருந்தால் அதனை திருப்பி அனுப்புவதற்காக ரீயூனியன் தீவின் அதிகாரிகள் தயார்... Read more »

பேஸ்புக் ஊடாக இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! அரசாங்கம் எச்சரிக்கை

இலங்கையில் இணையம் வழியாக நடத்தி செல்லப்படும் நிதி சேவை ஊடாக பணம் பெற்றுக்கொள்வதற்கு பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த செயற்பாடு குறித்து இலங்கை கணினி பிரிவு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேஸ்புக் ஊடாக குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும்... Read more »

Advertisement

பலமிக்க நாட்டில் வாழும் ஐ.எஸ்.அமைப்பின் தலைவர்: மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சர்வதேசத்தின் சதித்திட்டம் என கத்தோலிக்க திருச் சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய, புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே... Read more »

மஹிந்த தரப்பில் ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். எம்பிலிபிட்டியில் இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »

பயங்கரவாதி சஹ்ரான் கும்பலுக்காக கொண்டு செல்லப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்!

பயங்கரவாதி சஹ்ரான் குழுவினரால் நீர்கொழும்பில் இருந்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை வாகன சாரதி வெளியிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புடைய பயங்கரவாதிகளின் பொருட்கள் அடங்கிய லொரி, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டியில் இருந்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வாடகை... Read more »

மகிந்தவுக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருது!

எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இந்தியாவின் வேல்ட் ஐகன் விருது வழங்கும் விழா நடைபேற்றது. இவ்... Read more »

புலிகளை அழித்தது போல இவர்களை இலகுவாக அழிக்க முடியாது! ரணில் சொல்லும் காரணம்?

தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டியது போல ஐஎஸ் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய... Read more »

கோத்தபாய அமெரிக்க குடியுரிமையை முழுமையாக நீக்கிவிட்டாரா…?

கோத்தபாய ராஜபக்ச சுதந்திரமாகவே அமெரிக்க குடியுரிமை நீக்கத்தினை செய்துள்ளார். அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவர் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை பிரஜையாக இருந்து நாட்டில் பாரிய சேவை ஆற்றியிருக்கின்றார் என்பதையும் மறந்து விடக் கூடாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்திரிகை... Read more »

தமிழர் பகுதியில் 12 இலட்சம் ரூபாயை காணவில்லை! இவரைத் தெரியுமா?

மட்டக்களப்பு செங்கலடி முருகன் ஆலயத்தில் அண்மையில் நடந்த பொதுக் கூட்டத்தில் 12 இலட்சம் ரூபாய்க்குரிய கணக்கு விபரங்கள் இல்லாததால் அதனை தட்டிக் கேட்ட நபருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே நடந்த அடிதடியில் ஒருவர் காயம் அடைந்ததுடன் நான்கு பேரை ஏறாவூர் பொலீசார் கைது செய்வதற்கு சென்றதாக... Read more »

மலேசியாவில் இலங்கை வேலை ஆட்கள் தேவை

🥇 Foodcityயில் வேலை 🥇 10 மணித்தியாலம் வேலை 🥇 ஒரு நாளைக்கு 60 ரிங்கிட் 🥇 ஞாயிறு மற்றும் பொது விடுமுறைகளில் 90 ரிங்கிட் 🥇 தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியும் உண்டு 🥇 விடுமுறை எடுக்காமல் வேலை செய்வோருக்கு வெகுமதியாக 100... Read more »