July 23, 2019 – Sri Lankan Tamil News

இலங்கை உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபையினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பதவி வெற்றிடங்கள்

✅ இலங்கை உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபையினால் நிர்வகிக்கப்படும் செயற்றிட்டத்தில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. முகாமைத்துவ உதவியாளர் 2. அலுவலக உதவியாளர் 3. தொழில்நுட்ப உதவியாளர் 4. நிதி உதவியாளர் 5. செயற்திட்ட அதிகாரி 6. பிரதி... Read more »

இலங்கை துறைமுக அதிகார சபையில் பதவி வெற்றிடங்கள்

✅ இலங்கை துறைமுக அதிகார சபையில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- Senior Manager (Finance) Manager (Logistics) ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 31.07.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள்.... Read more »

Advertisement

ஹட்டன் நஷனல் வங்கியில் பதவி வெற்றிடம்

✅ ஹட்டன் நஷனல் வங்கியில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- System Engineers ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 06.08.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு உங்களுக்கு... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உறுதியானது?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றின் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும்... Read more »

அமெரிக்கா வெளியிட்ட பெயர் பட்டியல்! கோத்தபாயவின் முடிவு?

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வருடத்தின் மார்ச் 31 வரையான முதல் காலாண்டின் போது அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்கள் தொடர்பில் அமெரிக்க... Read more »

இலங்கையில் பரவும் ஆபத்தான நோய்! இளம் ஆண்கள், பெண்களுக்கு உயிராபத்து ஏற்படும் அபாயம்

இலங்கையில் ஆட்கொல்லி நோயான எயிட்ஸிற்கு இணையான மற்றுமொரு நோய் பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. HIV எயிட்ஸ் நோய்க்கு சமமான Hepatitis B என்ற நோய் வேகமாக பரவி வருவதாக செரிமான மற்றும் கல்லீரல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார். 20 – 40... Read more »

நூற்றுக்கணக்கான ஈழத்தமிழ் அகதிகளை கனடாவிற்கு ஏற்றிச்சென்ற கப்பலுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகளை, கனடாவிற்கு அழைத்து வந்த MV Sun Sea என்ற கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கப்பலை உடைப்பதற்கு பல மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இந்த கப்பல்... Read more »

கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்காத நீதிபதி இளஞ்செழியன்! தென்னிலங்கை மக்களை நெகிழச் செய்யும் செயற்பாடுகள்

வரலாற்றில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தும் வழக்குகளை கையாண்டு, தீர்ப்பளித்து நீதியை நிலை நாட்டியவர் என்று இன்று இலங்கையின் மூவினத்தினராலும் கௌரவப்படுத்தப்படுகிறார் நீதிபதி இளஞ்செழியன். நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட காலத்திலிருந்து எந்தவிதமான அடக்குமுறைகள் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் அடிபணியாது தன் கடமையை சரிவரச் செய்தவர். தற்போதும்... Read more »

வெளியானது இலங்கையின் புதிய வரைபடம்..!

இலங்கையில் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் பி.சங்ககார தெரிவித்துள்ளார். புதிய வரைபடத்தில் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நெடுஞ்சாலைகள், மொறகஹகந்த நீர்த்தேக்கம் உள்ளிட்டவை புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த... Read more »

ஜனாதிபதி தேர்தல் திகதியை வெளியிட்டார்! மஹிந்த தேசப்பிரிய

டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார். மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கப்போவதில்லை. அதனால்... Read more »