August 24, 2019 – Sri Lankan Tamil News

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 19ம் நாள் உற்சவம் காலை (2019-08-24)

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 19ம் நாள் உற்சவம் காலை (2019-08-24) * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர்களுக்கு வெற்றிடங்கள்

✅ இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா ஊழியர்களுக்கு வெற்றிடங்கள் ✅ பதவி :- 1. உதவி பண்ணை முகாமையாளர் 2.முகாமைத்துவ உதவியாளர் 3. தொழில்நுட்ப உதவியாளர் (தொழில்நுட்பம்) 4. தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) 5. தொழில்நுட்ப உதவியாளர் (மெகானிகல்) 6. தொழில்நுட்ப உதவியாளர்... Read more »

Advertisement

Cargills வங்கியில் பதவி வெற்றிடம்

✅ Cargills வங்கியில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- Junior | Senior Call Centre Agent ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 05.09.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். *... Read more »

இலங்கை மத்திய வங்கியில் பதவி வெற்றிடம்

✅ இலங்கை மத்திய வங்கியில் பதவி வெற்றிடம் ✅ பதவி :- Junior Personal Assistant ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 12.09.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம் அளிக்க தவறாமல் 👉 LIKE 👉 & SHARE செய்யுங்கள். * இந்த பதிவு... Read more »

எவ்வாறு சஜித் ஜனாதிபதி ஆகப்போகின்றார்..?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை திருட்டுத்தனமான முறையில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ மாற்ற மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்றையதினம் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவை ஆதரித்த நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே... Read more »

ரணிலை பகிரங்கமாக அசிங்கப்படுத்திய ஹரின்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அசிங்கப்படுத்தும் வகையில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார். மாத்தறையில் நேற்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போது, ரணிலின் வயது மற்றும் தலைமைத்துவத்தை ஹரின் கிண்டல் செய்துள்ளார். நான் சாதாரண... Read more »

சுதந்திரக் கட்சியின் 90 வீதமானவர்கள் என்னுடன் இருக்கின்றார்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 90 வீதமானவர்கள் தம்முடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட போதும் அதனை தாம் மட்டுமே எதிர்த்ததாகத் தெரிவித்துள்ளார். மத்துகம உடாங்கொட பகுதியில் அண்மையில் நடைபெற்ற... Read more »

பலாலியில் விமான சேவையை ஆரம்பிக்க போட்டி போடும் விமான நிறுவனங்கள்! இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள விருப்பம்

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான பலாலியில் விமான சேவையினை மேற்கொள்வதற்கு பல விமான நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவில் விமானசேவை அதிகார சபையின், விமான போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு பணிப்பாளர் ரேஹான் வன்னியப்பா கருத்து தெரிவிக்கையில், பலாலி விமான... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை சர்வதேச ஊடகத்திடம் உறுதி செய்த ஹிஸ்புல்லா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “எங்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு வழங்க முடியாமல்... Read more »

தீவிரமடையும் உட்கட்சி மோதல்! ரணிலின் நேற்றைய விருந்தில் நடந்தது என்ன?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் இரவு அலரி மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பலர் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. “சஜித் வருகிறார்” பேரணியில் கலந்து கொண்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டதாக இராஜங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும... Read more »