September 2019 – Sri Lankan Tamil News

வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய 3ம் நாள் இரவு உற்சவப் பதிவுகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய 3ம் நாள் இரவு உற்சவப் பதிவுகள் (2019-09-30) மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த... Read more »

கட்சியின் ஒற்றுமையின் பலம் ரணிலே

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றுமையையும் பலத்தையும் பாதுகாப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த கட்சியின் செயற்குழுவில் எடுத்த தீர்மானம் வழிவகுத்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட முகாமையாளர்களுடனான விசேட சந்திப்பு இன்று கட்சி தலைமையகமான... Read more »

Advertisement

ஜனாதிபதித் தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத முடிவையும் எடுப்போம்! த.தே.கூ அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் எவரும் எதிர்பாராத தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி, கெருடாவில் நற்பணி மன்றத்தின் ஆறாவது ஆண்டு நிறைவு விழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.... Read more »

சஜித்திற்கு ஆதரவு வழங்க ஆறுமுகம் தொண்டமான் தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள், சஜித்திற்கு ஆதரவு வழங்குமாறும் தொண்டமானிடம் கோரிக்கை... Read more »

2 வயது மகனை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடிய தாய்!

குருணாகலில் 2 வயதான மகனை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடிய தாய் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பொல்பித்திகம பிரதேசத்தில் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிய தனது மகனை காப்பாற்ற, தாயொருவர் கிணற்றில் குதித்துள்ளார். இரேஷா தமயந்தி என்ற பெண்ணே இந்த... Read more »

நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து போராடிய கோத்தா! யாரும் கடவுச்சீட்டு கேட்கவில்லை

நாட்டுக்காக போரிட்ட போது கோத்தபாய ராஜபக்சவிடம் எவரும் கடவுச்சீட்டு உண்டா என கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆட்சி பீடம் ஏற்றுவது என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ரக்வான பகுதியில் நேற்று... Read more »

எனது ஆதரவு கோத்தபாய ராஜபக்சவிற்கே! சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்

தமது ஆதரவு கோத்தபாய ராஜபக்சவிற்கே என நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் தாம் கோத்தபாயவிற்கே ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் அண்மையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைத்... Read more »

சஜித்திற்கு எதிரான பதாதை நீக்கப்பட்டது

மட்டக்களப்பு – கிரானில் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்துக் கட்டப்பட்டிருந்த பதாதை இன்று நீக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்லுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான் சுற்று வட்டத்திற்கு முன்பாக... Read more »

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

தென்னிலங்கையில் வெளிநாட்டு பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிரிஸ்ஸ பிரதேசத்தில் ஜேர்மன் நாட்டு பெண் ஒருவரின் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த பெண் மேலும் இரண்டு வெளிநாட்டவர்களுடன் மதுபானம்... Read more »

பொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! சுமந்திரன் ஊடாக நடவடிக்கை

முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்ய வேண்டாம் என்று மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டபோதும் பொலிஸாரின் பாதுகாப்புடன் நீதிமன்றக் கட்டளையை மீறி ஆலயத் தீர்த்தக் குளத்தின் அருகே பிக்குவின் உடல் எரியூட்டப்பட்டபோது, நீதிமன்றின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத பொலிஸார்... Read more »