September 1, 2019 – Sri Lankan Tamil News

சந்நிதியான் சந்நிதி (3ஆம் திருவிழா – 2019-09-01)

சந்நிதியான் சந்நிதி (3ஆம் திருவிழா – 2019-09-01) * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

அவுஸ்திரேலியாவில் பிரியா குடும்பத்தை காப்பாற்ற முயற்சித்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கதி

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தலை எதிர்நோக்கிய தமிழ் குடும்பத்தை காப்பாற்ற போராடிய ஏனைய இரு தமிழ் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிரியா – நடேசலிங்கம் மற்றும் அவர்களது பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.... Read more »

Advertisement

உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் உள்ளதா – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதிய வாக்காளர்களை உள்ளடக்கிய புதிய வாக்காளர் இடாப்பு முடிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. 2019 ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிலுள்ள உங்கள் தகவல்கள் சரியாக உள்ளதா என்பது தொடர்பில் சரி பார்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய வாக்காளர் இடாப்பு நாடு... Read more »

பசில் ராஜபக்ச இலங்கையில் ஜனாதிபதியாவார்! பிரபல ஜோதிடர் வெளியிட்ட ஆருடம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாவார் என பிரபல ஜோதிடர் இந்திக்க தொடவத்த ஆருடம் தெரிவித்துள்ளார். அந்த வகையில், பசில் ராஜபக்ச ஜனாதிபதியாவதற்கு சிறிதுகாலம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுடன் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய... Read more »

இலங்கையர்களை அடையாளம் காண புதிய நடைமுறை!

அனைத்து இலங்கையர்களினதும் கைரேகை அடையாளங்களை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்ட வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு கிடைக்கும் அடையாளம் தெரியாத சடலங்களை இனம் காண, கைரேகை உதவியாக இருக்கும் என கொழும்பு... Read more »

யார் அந்த ஐக்கிய தேசியக் கட்சியின் Shock வேட்பாளர்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எட்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.... Read more »

புதிய அரசாங்கத்தின் சபாநாயகராகின்றார் மைத்திரி? மகிந்தவுக்கு பிரதமர் பதவி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றினால் புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளிடையே நடத்தப்பட்ட சந்திப்பில் இந்த யோசனை... Read more »

சந்திரிக்காவின் அதிரடி நடவடிக்கை! ஏற்படப் போகும் ஆபத்து! பதறும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திரிக்கா இணைந்து செயற்படுவது எங்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின்... Read more »

முகத்தை மறைத்தவாறு ஆடை அணிந்திருந்த 4 பெண்களுக்கு நேர்ந்த கதி

அவசரகால சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் முகத்தை மூடியவாறு ஆடை அணிந்திருந்த நான்கு பெண்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அண்மையில் காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ளது. வர்த்தகர் ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே வான் படையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர். இதன்பின்னர் முன்னாள் ஆளுநர்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? மற்றுமொரு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார்? வெற்றிபெறுவார் என்பது குறித்து Green University மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றிபெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »