September 2, 2019 – Sri Lankan Tamil News

பயங்கரவாதி சஹ்ரானின் மகளின் தற்போதைய நிலை என்ன? நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் தற்கொலை தாக்குதலை நடத்திய பயங்கரவாதி சஹ்ரானின் மகளை, மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு பிறத்துள்ளது. சஹரான் ஹாசிமின் மகள் மொஹமட் சஹ்ரான் ருசைனாவை பொருத்தமான பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று கோட்டை நீதவான்... Read more »

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பகிரங்க அறிவிப்பு! மஹிந்த அணியினர் அதிர்ச்சி

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பேச்சு வெற்றியளிக்காத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும். இதற்கு கட்சியின் மத்திய செயற்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி... Read more »

Advertisement

ஜனாதிபதிக்கு உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்த முக்கிய அறிவித்தல்

எல்லை மீள்நிர்யண அறிக்கையில்லாமல் மாகாணசபை தேர்தலை நடத்தலாமா என உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி வியாக்கியானம் கோரியிருந்தார். இது தொடர்பாக கடந்த மாதம் 23ம் திகதி உயர்நீதிமன்றத்தில் விவாதம் இடம்பெற்றிருந்தது. எல்லை நிர்ணய அறிக்கை இல்லாமல் பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாது என உயர்நீதிமன்றம்... Read more »

இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் புத்தரின் உருவம் பொறித்த புடவை! உண்மை என்னவென்று தெரியுமா?

இந்தியாவில் மிக பிரபல்யமான கலம்காரி புடவை வகைகளில் வரையப்படும் உருவங்கள் புத்த பெருமானுடையது அல்லவென தெரியவந்துள்ளது. அண்மைக்காலங்களாக இலங்கையில் இதுபோன்ற புத்தரினுடைய முகத்தை ஒத்த உடையணித்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் வழிபடும் மஹவீர் ஜயந்தி எனும் தெய்வ சிலையின்... Read more »

பம்பலப்பிட்டியில் குவியும் வெளிநாட்டவர்கள்! முடங்கி போன விமான நிலையம்! பயணிகள் திண்டாட்டம்

கொழும்பில் நடைபெற்று வரும் போரா மாநாடு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மக்கள் கடுமையான நெரிசலுக்கு முகம் கொடுத்துள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற பயணிகள் கடந்த சில நாட்களாக பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். போரா மாநாட்டிற்கு உரிய முகாமைத்துவம்... Read more »

சந்நிதியான் சந்நிதி (4ஆம் திருவிழா – 2019-09-02)

சந்நிதியான் சந்நிதி (4ஆம் திருவிழா – 2019-09-02) * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

மனைவி மீது பழிபோட்டு கணவன் தப்ப முடியாது!

குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்படும்போது மனைவி மீது மட்டும் பழியைச் சுமத்தி விட்டு கணவன் தப்ப முடியாது எனவே சகல விடயங்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசுதான் பொறுப்பு கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.... Read more »

அதிநவீன ஆயுதங்களுடன் இலங்கைக்கு வந்துள்ள ஆபத்தான நபர்! புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் நாசகார நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆபத்தான நபர் ஒருவர் மீண்டும் நாட்டுக்குள் வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி சிறைச்சாலை பேருந்தின் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்து தோல்வியடைந்த நிலையில், குறித்த ஆபத்தான நபர்... Read more »

தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பதவி வெற்றிடங்கள்

✅ தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பதவி வெற்றிடங்கள் ✅ பதவி :- 01.Assistant Director 02. Development Officer 03. Management Assistant (விண்ணப்படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது) ✅ விண்ணப்ப முடிவுத் திகதி :- 16.09.2019 ✅ ஏனையவர்களுக்கும் பிரயோசனம்... Read more »

இலங்கையின் வீசா நடைமுறையில் ஏற்பட்ட குழப்பம்! வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வீசா நடைமுறை குறித்து வெளிநாட்டவர்கள் பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வெளிநாட்டவரும் வீசா பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். எனினும் 48 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வீசாவுக்கான கட்டணத்தை மாத்திரம் செலுத்தாதிருக்க வாய்ப்பு... Read more »