September 3, 2019 – Sri Lankan Tamil News

சந்நிதியான் சந்நிதி (5ஆம் திருவிழா(மாலை) – 2019-09-03)

சந்நிதியான் சந்நிதி (5ஆம் திருவிழா(மாலை) – 2019-09-03) * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

தெல்லியூர் துர்க்காதேவி மகோற்சவம் – 4ம் நாள் (2019-09-03)

தெல்லியூர் துர்க்காதேவி மகோற்சவம் – 4 நாள் (2019-09-03) * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

Advertisement

சந்நிதியான் சந்நிதி (5ஆம் திருவிழா(பகல்) – 2019-09-03)

சந்நிதியான் சந்நிதி (5ஆம் திருவிழா(பகல்) – 2019-09-03) * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

ரணிலின் உத்தரவை புறக்கணித்த சஜித் அணி! உடைகிறதா பச்சைக்கட்சி?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஆதரவை கோரும் வகையில் சஜித் அணியால் நடத்தப்பட்டுவரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களின் ஒரு பகுதியாக எதிர்வரும் 5 ஆம் திகதி குருநாகலில் நடத்த திட்டமிட்ட கூட்டத்தை நிறுத்துமாறு ஐ.தே.க தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டபோதிலும் அதனை நடததுவதென்ற முடிவில்... Read more »

ரயில் பயணிகளுக்கோர் மகிழ்வான செய்தி! விரைவில் அறிமுகமாகிறது இலகுவழி திட்டம்

ரயில் பயணிகளின் வசதிகருதி விரைவில் இலத்திரனியல் பயணச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ரயில்வே திணக்களம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான எளிதான மற்றும் விரைவான வழி ஏற்படுத்தப்படும். இது தொடர்பில் இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ கூறுகையில், மின்னணு டிக்கெட்டுகளை... Read more »

இலங்கை மக்களுக்கு பேரிடியாக வந்துள்ள செய்தி!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம், பால்மா இறக்குமதி நிறுவனங்கள் கோரியுள்ளன. இந்த நிலையில், எதிர்காலத்தில் கூடவுள்ள வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவின் கூட்டத்தில் இது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரி... Read more »

எந்நேரமும் அறிவிப்பு வெளியாகலாம்…

இம்மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நேரத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கோரும் அறிவிப்பு வெளிவரலாம் என தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இம்மாதம் 20ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கும்... Read more »

மகிந்த அணியின் பக்கம் தாவும் மைத்திரியின் முக்கியஸ்தர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் அடுத்த சில தினங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சிரேஷ்ட உறுப்பினருடன் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலரும் பொதுஜன பெரமுனவில் இணைய உள்ளதாகவும் தெரியவருகிறது.... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் குண்டுவெடிப்பு!

முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று பிற்பகல் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணி ஒன்றில் உரிமையாளரினால் தீ முட்டப்பட்ட போது வெடிகுண்டொன்று வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.... Read more »

கோத்தபாய பற்றி விசாரிக்க 20 சீ.ஐ.டி அதிகாரிகள் ஹம்பாந்தோட்டைக்கு

ஈஸ்டர் ஞாயிறு நடந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி விசாரிப்பதை விட ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் 2005ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இருந்ததா என்பதை தேடுவது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு முக்கியமான பணியாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.... Read more »