September 5, 2019 – Sri Lankan Tamil News

விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த ஆயுதங்கள் தொடர்பில் அதிரடிப்படையினர் அகழ்வு

முல்லைத்தீவு – தேவிபுரம் அ, பகுதியில் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து இன்று பிற்பகல் அகழ்வு பணியொன்றினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் கனரக ஆயுதங்களை புதைத்து வைத்ததாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரும், அதிரடிப்படையினரும் இணைந்து... Read more »

கோத்தபாயவுக்கு வேட்பாளருக்குரிய இடத்தை வழங்க மகிந்த தரப்பு தயாரில்லை!

தேசிய சக்தி அமைப்பு நிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலக மாட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர்... Read more »

Advertisement

ஜனாதிபதி தேர்தல் குறித்து மைத்திரி தரப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் போட்டியிடும் என அதன் பொது செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார் திஸ்ஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். விரைவில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதான... Read more »

சந்நிதியான் சந்நிதி ஆலய 7ஆம் திருவிழா(மாலை) – 2019-09-05

சந்நிதியான் சந்நிதி ஆலய 7ஆம் திருவிழா(மாலை) – 2019-09-05 * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மஞ்ச உற்சவம் (05-09-2019)

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மஞ்ச உற்சவம் (05-09-2019) * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

மஹிந்த எதிர்பார்க்கும் ஜனாதிபதி இப்படி இருக்க வேண்டுமாம்

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் இருகின்ற போதிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இன்னமும் பலம் பொறுந்தியதாகவே விளங்குகின்றது என்றும் அதன் அதிகாரங்களை முறையாக பயன்படுத்தி நாட்டுக்கு வழிமையான தலைமைத்துவத்தை வழங்க கூடிய ஒருவரையே தாங்கள் வேட்பாளராக தெரிவு செய்திருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி... Read more »

சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை மாணவன்

ஹொங்க்கொங் இல் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை மாணவரான ரொஹான் ஆதித்ய வீரகோன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். குறித்த வெற்றியை அடுத்து அவர் ஜப்பானில் நடைபெறவுள்ள உலக சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றுவதற்கு ரொஹான் ஆதித்ய வீரகோன் தகுதி பெற்றுள்ளார். இப்... Read more »

சுமார் 450 மில்லியன் டொலர் செலவில் ஆட்பதிவு திணைக்கள அலுவலகம்! எங்கு தெரியுமா?

இலங்கை ஆட்பதிவு திணைக்களம் நாளைய தினம் காலியில் தனது மாகாண அலுவலகத்தை திறக்கவுள்ளது. சுமார் 450 மில்லியன் டொலர் செலவில் குறித்த கட்டடமானது காலியில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஒரு நாளுக்கு ஆயிரம் தேசிய அடையாள அட்டைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் மேலும்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர்களில் தொழில்களுக்கு நிதி அமைச்சு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுற்றுலாத்தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலா சபையின் அங்கீகாரத்துடன் ஹொட்டேல்களுக்கு மாத்திரம் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டில்... Read more »

அமெரிக்க, ஐரோப்பியர்களை கண்காணிக்குமாறு மஹிந்த உத்தரவு

எதிர்வரும் நாட்களில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பனவற்றுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரஜைகள், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை கண்காணிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கின் இணயை ஊடகமொன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சின்... Read more »