September 7, 2019 – Sri Lankan Tamil News

மகிந்தவிடமிருந்து வெளியேரும் முக்கியஸ்தர்: ஆதரவு யாருக்கு?

நாட்டின் பிரதான கட்சிகள் அனைத்தும் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்ததன் பின்னரே தாம் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். எமது செய்திச் சேவையுடன் தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை! யாழில் தெரிவித்த அமைச்சர்!

வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர் என மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைதானத்தில்... Read more »

Advertisement

ரணிலுக்கு ஓரளவுக்கு முதுகெலும்பு இருக்கின்றது: மகிந்த

எதிர்கால சந்ததிக்கா தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பது மக்களின் கடமை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவிசாவளையில் இன்று நடைபெற்ற மக்கள் ஐக்கிய முன்னணியின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினர் ஏகமனதாக வேட்பாளரை அறிவிக்க... Read more »

அருகாமையில் இருக்கும் திருடர்களைக் கூட ஜனாதிபதி பிடிக்கவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அருகாமையில் இருக்கும் திருடர்களைக் கூட பிடிக்கவில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கையில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது. இது மிகவும் பாரதூரமான ஓர் நிலைமையாகும்... Read more »

கொழும்பு பெருநகரப் பகுதியில் நிலத்திற்குக் கீழ் இரண்டு பாரிய வடிகான்கள்

கொழும்பு பெருநகரப் பகுதியில் நிலத்திற்குக் கீழ் இரண்டு பாரிய வடிகான்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீன நிறுவனம் ஒன்றினால் இந்த வடிகான்கள் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தடுக்கும் நோக்கிலேயே குறித்த வடிகான்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்பகட்ட பணிகள்... Read more »

ரணிலிற்கு முன் சரா எம்.பியின் வேட்டியை உருவி விட்ட சுமந்திரன்

யாழ் மாநகரசபையின் நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மேடையில் வைத்தே சரவணபவன் எம்.பியின் வேட்டியை கழற்றிவிடுவதை போன்ற சம்பவம் ஒன்று இன்று நடந்தது. நிகழ்வில் ஈ.சவரணபவன் எம்.பியும் கலந்து கொண்டிருந்தார். எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றியபோது, பிரமுகர்களை வரிசையாக விளித்தார். சரவணபவனை விளிக்கும் போது, ‘இந்த... Read more »

துர்க்கை அம்மன் ஆலயம் 8ஆம் திருவிழா – 2019-09-07

துர்க்கை அம்மன் ஆலயம் 8ஆம் திருவிழா – 2019-09-07 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 9ம் திருவிழா ( மாலை ) – 2019-09-07

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 9ம் திருவிழா ( மாலை ) – 2019-09-07 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்... Read more »

யாழ்.வரமாட்சி பகுதியில் கோர விபத்து!

யாழ்.வரமாட்சி வல்லைவெளி பகுதியில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை, விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், சம்பவத்தில் இடம்பெற்ற உயிர் சேதங்கள் குறித்து... Read more »

ஐரோப்பிய நாடென்றின் அழகு ராணி இறுதி போட்டிக்கு தெரிவான இலங்கை யுவதி! குவியும் பாராட்டுகள்

இத்தாலியில் நடைபெறும் 2019ஆம் ஆண்டுக்கான அழகு ராணியை தெரிவு செய்யும் இறுதி போட்டிக்கு இலங்கையை சேர்ந்த 20 வயதான சேவ்மி தாருகா பெர்னாண்டோ என்ற யுவதி தகுதி பெற்றுள்ளார். இந்த போட்டி இத்தாலியின் வந்தோ மாகாணத்தின் யேசோலோ நகரில் இன்று நடைபெறுகிறது. இத்தாலியின் அனைத்து... Read more »