September 9, 2019 – Sri Lankan Tamil News

எனது மகளின் மர்மமான மரணம்! பல ரகசியங்களை உடைத்த பாடகி சித்ரா

தென் இந்திய திரையுலகின் நட்சத்திர பாடகியாக வலம் வந்த சித்ரா, பல ஆண்டுகள் காத்திருந்து பெற்றெடுத்த தமது மகளின் மர்ம மரணம் தொடர்பில் இதுவரை வெளிவராத தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பாடகி சித்ராவின் மகள் நந்தனாவின் பிறப்பிலும் வாழ்க்கையிலும் மரணத்திலும் கடவுளின் ஸ்பரிசம் இருந்ததாக... Read more »

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 11ம் திருவிழா (மாலை) – 09.09.2019

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 11ம் திருவிழா (மாலை) – 09.09.2019 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.... Read more »

Advertisement

பிள்ளையானை சந்தித்த வரதராஜ பெருமாள்! சந்திப்பின் பின்னணி யாது?

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் சந்தித்து கலந்துரையாடினார். முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலைமைச்சர் வரதராஜ பெருமாள் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை இன்று... Read more »

அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது : கிரிக்கெட்டில் மட்டுமே நான் பிரபலமானவன்.! கூரியது யார் தெரியுமா?

எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல. நிருவாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன் என இலங்கை அணியின் இருபதுக்கு – 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகவியலாளர்கள்... Read more »

மாயமான மாயன்கள் !! யாரும் அறிந்திடாத மர்மங்களை வெளிக்கொண்டு வந்து சாதனை படைத்த கனடா வாழ் ஈழத்தமிழர்!

கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழரும், பிரபல எழுத்தாளருமான எஸ். குருபாதம் எழுதிய ‘மாயன்கள் அறிவியலும் வரலாறும்’ நூலின் ஆய்வுரை சென்னை ஹைகோர்ட் எதிரில் உள்ள ஒய்எம்சிஏ எஸ்பிளனேடு கட்டிட அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டதுடன், இந்த நூலில் அடங்கியுள்ள சில... Read more »

விடுதலைப்புலி பெண் போராளியின் படத்தால் சர்ச்சையில் கோட்டாபாய; இலங்கையில் வெவ்வேறு சட்டங்களா?

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தையோ, புலிகளின் சின்னம் உள்ள கொடியையோ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களையோ பாவிப்பவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முயற்சித்த நிலையில்... Read more »

இரண்டாவது முறையாக களமிறங்கும் மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர்; வெளியானது அறிவிப்பு!

முன்னிலை சோசலிஸ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அந்த கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ பெயரிடப்பட்டுள்ளார். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது இது இரண்டாவது முறை... Read more »

ஆணழகன் போட்டியில் சாதனை படைத்த வவுனியா வீரர்கள்

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாகாண விளையாட்டு விழா வடமாகாண சபையின் ஏற்பாட்டில் கடந்த 7ம்,8ம் திகதிகளில் இடம்பெற்ற போட்டியில் வவுனியாவை சேர்ந்தவர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். குறித்த விளையாட்டு நிகழ்வில் ஆணழகன் போட்டியில் முதன் முறையாக வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து (Bodybuilding) 50-55 எடை... Read more »

தெல்லியூர் துர்க்காதேவிக்கு இன்று சப்பரத் திருவிழா – 09.09.2019

தெல்லியூர் துர்க்காதேவிக்கு இன்று சப்பரத் திருவிழா – 09.09.2019 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

யாழில் தாயொருவருக்கு கிடைத்த ஒரு நிமிட சந்தர்ப்பம்! சஜித் வழங்கியுள்ள உறுதி

காணாமல்போனோர் விடயத்தில் தான் கரிசனையுடன் செயற்படுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தில் வைத்து தாயொருவருக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் வலிந்து... Read more »