September 10, 2019 – Sri Lankan Tamil News

50 வீதமான பஸ் சாரதிகள் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர்?

நாட்டில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களில் 50 வீதமானவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி வருவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆகியோர்... Read more »

சற்று முன்னர் அலரி மாளிகைக்கு விரைந்தார் அமைச்சர் சஜித்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச அலரி மாளிகைக்கு சற்று முன்னர் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த இருவரும், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்கும் முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். கட்சிக்குள்... Read more »

Advertisement

ஐ.தே.க பிளவுபட இடமளிக்கப்பட மாட்டாது! தனித்தனியே உறுதியளித்துள்ள ரணில் மற்றும் சஜித்

எந்த காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை உடைக்க மாட்டோம், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என தனித்தனியே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்... Read more »

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தல்

சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் வெளிநாட்டவர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளார். பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில் சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவரை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நாடு கடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இன்று... Read more »

நான் சொன்னதனால்தான் விடுதலைப்புலிகள் செத்தார்களா?: நான் கடவுளுமில்லை; முரளிதரன் மீண்டும் சர்ச்சை பேச்சு?!

நான் சொன்னதனால்தான் விடுதலைப்புலிகள் செத்தார்களா? அதனால நான் சொல்லுறதுதான் வேதவாக்கு இல்லை, நான் கடவுளுமில்லை, நான் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் அவ்வளவுதான், நான் விடுதலைப்புலிகள் இறந்ததை மகிழ்ச்சியென்று சொல்லவில்லையே என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.... Read more »

கனடாவில் இரு தமிழ் இளைஞர்கள் அதிரடிக் கைது

கனடாவின் ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர்... Read more »

முகவரி கேட்டவேளை போலிமுடி காற்றில் பறந்ததால் வந்தது வில்லங்கம்!

அழகுக்கலை நிலையமொன்றுக்குச் சென்று, தன்னைப் பெண்ணைப்போல் அலங்கரித்துக்கொண்டு, ஓட்டோவொன்றைச் செலுத்திச் சென்ற இளைஞரொருவர் அக்மீமன- குருந்துவத்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார். சந்தேகநபர் குருந்துவத்தை பிரதேசத்துக்கு வருகை தந்து, முகவரி ஒன்று தொடர்பில்... Read more »

மைத்திரியின் பின்னணியில் களம் இறங்கியுள்ள சந்திரிக்கா

இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை உடன் அமுலக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆலோசனைக்கு அமையவே... Read more »

வவுனியாவில் இயங்கிவந்த அம்மாச்சி உணவகத்திற்கு பூட்டு!

வவுனியா ஏ9 வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இயங்கிவந்த பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் எதிர்வரும் 15ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது. அம்மாச்சி உணவகத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட மேற்பார்வையின் அடிப்படையில் அம்மாச்சி உணவகத்தில் சில சுகாதார சீர்கேடுகள்... Read more »

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முகாமையாளர் சிக்கினார்! யார் தெரியுமா?

மட்டக்களப்பு பகுதியில் 16 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, களுவாங்கேணி பகுதியில் வசிக்கும் 16 வயதான குறித்த யுவதி கடந்த வருடம் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இயங்கிவரும் நுண்கடன் நிதி நிறுவனத்தில் பணியாற்றி... Read more »