September 11, 2019 – Sri Lankan Tamil News

பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியாவின் அழகிய சகோதரிகள்! ஷாக்கான ஈழத்து பெண்? இலங்கையில் இருந்து வந்து கதறி அழுத அம்மா

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஃபிரீஸ் டாஸ்க்கை தொடங்கியிருக்கிறார் பிக்பாஸ். மேலும் 80 நாட்களாக குடும்பத்தை பிரிந்துள்ள போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் அவர்களின் குடும்பத்தினரும் அழைத்து வரப்படுகின்றனர். முதல் நாளான நேற்று முகெனின் குடும்பத்தினர் வந்தனர். இந்நிலையில் இன்று லொஸ்லியாவின்... Read more »

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 13ம் திருவிழா (மாலை) – 11-09-2019

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 13ம் திருவிழா (மாலை) – 11-09-2019 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.... Read more »

Advertisement

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கொடியிறக்கம் – 11-09-2019

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கொடியிறக்கம் – 11-09-2019 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

கோத்தபாயவை விசர் நாயுடன் ஒப்பிட்ட ரஞ்சன் ராமநாயக்க

விசர் நாய் ஒன்று வந்தால், அதன் தலையை தடவி கொடுப்பார்களா அல்லது தொப்புளை சுற்றி போடும் 21 மருந்து ஊசிகள் நினைவுக்கு வந்து ஓட்டம்பிடிப்பார்களா என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நேற்று... Read more »

வௌிநாட்டிற்கு சென்று திரும்புவோரால் நோய் பரவும் அபாயம்!

நாட்டில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் பிரிவு மக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வௌிநாட்டிற்கு சென்று திரும்புவோரால் மலேரியா நோய் பரவுவதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது மலேரியா... Read more »

மஹிந்த அவசர சிகிச்சை பிரிவிலா? தீயாக பரவும் போலியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகையீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சுவாசஉதவி உபகரணம் பொருத்தப்பட்டு, அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி மற்றும் புகைப்படம் போலியானது என தெரிவிக்கப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி... Read more »

பிரித்தானியாவில் திடீர் சட்ட திருத்தம்! இலங்கை உட்பட பல நாடுகளின் மாணவர்களுக்கு மகிழ்ச்சி

பிரித்தானியாவுக்கு மாணவர் வீசாவில் செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வெளிநாட்டுகளை சேர்ந்த மாணவர்கள் பிரித்தானியாவில் தங்கவும் வேலை செய்யவும் முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் புதிய பிரதமரின் கொள்கைக்கு அமைவாகவே இந்த அறிவிப்பு இன்று... Read more »

மஹிந்தவை போன்றே பேசி அசத்திய சிறுவன்! மகிழ்ச்சியில் ராஜபக்ஷ குடும்பம்

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவை போன்றே பேசி சிறுவன் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளான். இந்த சிறுவன் மஹிந்த போன்றே மஹிந்தவிடமே பேசிக் காண்பித்துள்ளான். இது குறித்த காணொளியொன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. “நூறு நட்களில் மெட்ச் அடிக்க... Read more »

கோத்தபாயவை தோற்கடிக்கக் கூடிய அரசியல் பிரபலம் யார்? ஆய்வில் வெளியான தகவல்

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சமகால சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச தோல்வி அடைவார் என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிற்கமைய இந்த வியடம்... Read more »

கோத்தபாயவின் மனுவை விசாரணைக்கு எடுக்காது தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

ஹம்பாந்தோட்டை மெதமுலன பிரதேசத்தில் டி.ஏ.ராஜபக்ச நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க 33.9 மில்லியன் ரூபாய் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் தவறு இருப்பதல், அதனை நிராகரிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய... Read more »