September 12, 2019 – Sri Lankan Tamil News

நாட்டுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி! தம்பர அமில தேரர் குற்றச்சாட்டு

தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர எடுத்த தீர்மானம், ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். இந்த தவறை திருத்த... Read more »

மூன்று மாவீரர்களின் குடும்பம் வறுமையில் வாடும் அவலம் : உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை!

தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் மாவீரா்களாக கொடுத்துவிட்டு இன்று ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டமாக நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள் இந்த குடும்பம். முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு பகுதியில் வசித்துவரும் இவர்கள் ஆறு அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் எமது சுகந்திர வாழ்வுக்காக... Read more »

Advertisement

சுவிட்சர்லாந்தின் தமிழ் கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் மீது பாலியல் குற்றச்சாட்டு! வெளிவரும் பல இரகசியங்கள்

சுவிஸர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான SRF தமிழ் கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் மீது கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. குறித்த போதகர் தன்மை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக Rundschau பிரதேசத்தைச் சேர்ந்த சில இளம் பெண்கள் தெரிவித்துள்ளனர். இந்த நபரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்... Read more »

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி சப்பறத்திருவிழா (மாலை) – 12-09-2019

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி சப்பறத்திருவிழா (மாலை) – 12-09-2019 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Read more »

ரணிலுக்கு வெற்றியா? இரகசியம் வெளியானது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் இணைந்து கொண்ட பின்னரே அவர் வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு தாம் இணைந்துக் கொண்டதாகவும் அதன் பின்னர் பிரதமர் பல சாதனைகளை பெற்றதாகவும் அவர்... Read more »

வேட்பாளர் ரணில்: தோற்றால் எதிர்க்கட்சித் தலைவர்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நிறுத்த உறுதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், அடுத்த சில தினங்களில் இது சம்பந்தமாக இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன. ஐக்கிய... Read more »

பேஸ்புக் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு….! கண்காணிக்கப்படும் உங்கள் செயற்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துளளது. இந்தக் கோரிக்கையை இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திடம், ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில்... Read more »

அதெல்லாம் வதந்திகள்…, எம்எஸ் டோனி மனைவி சாக்‌ஷி டுவிட்டரில் விளக்கம்

எம்எஸ் டோனி ஓய்வு குறித்து வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என, அவரது மனைவி சாக்‌ஷி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் என்னால் மறக்க முடியாத போட்டி என்று குறிப்பிட்டு டோனியுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு... Read more »

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 14ம் திருவிழா (காலை) – 12-09-2019

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி 14ம் திருவிழா (காலை) – 12-09-2019 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.... Read more »

யாழில் இருந்து நேரடி விமான சேவை! இலங்கை விரைகிறது தொழில்நுட்பக் குழு

பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது. கொழும்பிலுள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி ஹிந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “பலாலியில் இருந்து... Read more »