September 13, 2019 – Sri Lankan Tamil News

வேலைகளை செய்ய சர்வாதிகாரம் அவசியமில்லை: ரணில்

நாட்டுக்கு வேலை செய்ய சர்வாதிகாரம் அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போது ஒரு நிகழ்ச்சியில் எத்தனை வீடுகள் வழங்கப்படுகின்றன. அன்று குதிரை பந்தய திடலில் பாதைகள்... Read more »

யாழ் இராசாவின் தோட்டப் பகுதியில் சிக்கிய மர்ம நபர்! சிங்களத்திலும் தமிழிலும் மாறி மாறி பேசிய இஸ்லாமியர்!

யாழ்.இராசாவின் தோட்டம் வீதியில் உள்ள வீடொன்றின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞனை பிரதேச மக்கள் பிடித்து கட்டிவைத்ததுடன், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இராசாவின் தோட்டம் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழையும் ஒழுங்கைக்குள்... Read more »

Advertisement

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ள மாணவி

2019ஆம் ஆண்டிற்கான தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் தின கவிதைப் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவியொருவர் முதலிடம் பெற்றுள்ளார். மட்டக்களப்பு – மயிலம்பாவெளி, ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி விமலநாதன் வினுஜிகா என்பவரே இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளார். இவரை மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய... Read more »

6 நாட்களாக காணாமல் போயிருந்த பாடசாலை மாணவன் கண்டுபிடிப்பு

கடந்த 6 நாட்களாக காணாமல் போயிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவன் மீட்கப்பட்டுள்ளதாக இன்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7ஆம் திகதி வேப்பங்குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவன் காணாமல் போயுள்ளார். இவரை அவரது உறவினர்கள்... Read more »

மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கியினால் நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.7 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி... Read more »

மகளின் பொய்யான முறைப்பாட்டால் 8 ஆண்டுகள் கஷ்டங்களை அனுபவித்த தந்தை

பண்டாரகம, குங்கமுவ பிரதேசத்தில் வீடொன்றில் தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஒருவரை பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் நேற்று வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்துள்ளார். கொந்துராகே மகிந்த பெரேரா என்ற நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.... Read more »

கோத்தபாய கொலை முயற்சி வழக்கு! புற்றுநோயாளியை சித்திரவதை செய்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார்

கோத்தபாய கொலை முயற்சி வழக்கின் நான்காம் எதிரியான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பொலிஸார் பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். கோத்தபாய கொலை முயற்சி வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டிருந்தது. இந்த... Read more »

உள்ளே நண்பர்கள் வெளியே எதிரிகள்: நாடு உருப்படுமா?

அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக வந்தாலும் கூட்டத்தை விட்டு வெளியே வந்ததும் ஒருவரையொருவர் எவ்வாறு தாக்கிக்கொள்வது என்றே சிந்திக்கின்றார்கள் என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து... Read more »

தமிழர்கள் கடத்தல் விவகாரத்தில் வசந்த கரன்னகொட தொடர்பாக CID முக்கிய தகவல்

கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை, முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் வசந்த கரன்னகொடவும் அட்மிரல் ஜயந்த பெரேராவும் அறிந்திருந்தனர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் அதனை மூடி மறைக்க அவர்கள் முயன்றனர் என்ற... Read more »

ஆட்கடத்தலில் ஈடுபட்ட அமைச்சரின் செயலாளருக்கு பொலிஸார் வலைவீச்சு!சிக்கலில் இலங்கை தூதர்!

கனடாவிற்கு ஆறு பேரை அழைத்து சென்ற மோசடிக் குற்றச்சாட்டில், அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் முன்னாள் செயலாளரை பொலிசார் தேடி வருகின்றனர். சந்தேகநபர், ஜோன் அமரதுங்கவின் நெருங்கிய உறவினர் என்பதும், மோசடியான முறையில் அமைச்சரின் கையெழுத்தை பாவித்தே குறித்த ஆறு பேரையும் கனடாவிற்கு அழைத்து சென்றதாகவும்... Read more »