September 15, 2019 – Sri Lankan Tamil News

கொழும்பில் வேனில் வந்தவர்கள் துப்பாக்கி பிரயோகம்! ஒருவர் பலி – இன்னொருவர் படுகாயம்

கொழும்பின் புறநகர் பகுதியில் குழுவொன்று சற்று முன்னர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹங்வெல்லை , எம்புல்கம சந்தியில் வேன் ஒன்றில் வந்த குழுவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 23... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது

ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டும் தனித்து போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். விரிவான கூட்டணி... Read more »

Advertisement

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி பூத்தொண்டர் பூசை (மாலை) – 15-09-2019

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி பூத்தொண்டர் பூசை (மாலை) – 15-09-2019 மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook – LIKE * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.... Read more »

தமது தோழர்கள் 60 ஆயிரம் பேரை கொன்று குவித்தவரின் மகனுக்கு ஆதரவளிப்பதா? சீறுகிறது ஜே.வி.பி

தமது தோழர்கள் 60, 000 பேரை கொன்று குவித்த பிரேமதாசவின் புதல்வருக்கு ஆதரவு வழங்குவதா அந்தப் பேச்சுக்கே இடமில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளதாவது ஜே.வி.பி.யின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித்... Read more »

சவுதியில் நடந்த பாரிய தாக்குதல்.. கிடுகிடுவென உயரப் போகும் பெட்ரோல், டீசல் விலை!

சவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல் காரணமாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சவுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் மீது ஹவுதி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகிறது. முன்பு சிறிய சிறிய... Read more »

பலாலியில் பிரமாண்டமான விமான நிலையம் இப்போது எமக்கு தேவையில்லை! யாழில் வைத்து வெளிவந்த தகவல்!

பலாலியில் பிரமாண்டமான விமான நிலையம் எமக்கு இப்போது தேவையில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ள... Read more »

இலங்கையின் சொர்க்காபுரியாக மாறவுள்ள பகுதி!

பலாங்கொட பிரதேசத்தை சுற்றுலா பயணிகளின் சொர்க்காபுரியாக தரம் உயர்த்தப்படும் என்று இப்புல்பே பிரதேச சபைத் தலைவர் ஸ்ரீலால் செனரத் தெரிவித்துள்ளார். இதற்கான பல வேலைத் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். உலகம் முடிவு என்ற இடத்தை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளை பெலிஹூவுல் ஓயாவுக்கு... Read more »

இணையத்தில் வைரலாகும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்று வந்துள்ளார். அச்சமயம், தற்போது வசிக்கும் அதே பகுதியில் பாடசாலைக்கு மிக அருகிலேயே அவர் வசித்து வந்துள்ளார். பாடசாலைக்கு மிக... Read more »

அகில இலங்கை ரீதியிலான நாட்டார் பாடல் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ள வவுனியா மாணவர்கள்

அகில இலங்கை ரீதியிலான பாடசாலைகளுக்கு இடையிலான நாட்டார் பாடல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்று வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பு – பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற அகில இலங்கை... Read more »

27 வருடங்களின் பின் யாழில் பஸ் சேவையை ஆரம்பிக்க படையினர் இணக்கம்

யாழ்மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் யாழ்.மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது இதில் (B-437) வல்லை -அராலி வீதியின் அச்சுவேலி- வசாவிளான் -தெல்லிப்பளை வரையான வீதியின் இரு மருங்கிலும் கண்ணிவெடி அபாயம் இருப்பதால் வீதியின் ஊடான பஸ் போக்குவரத்துக்கு... Read more »