September 16, 2019 – Sri Lankan Tamil News

நானே ஜனாதிபதி வேட்பாளர்! ரணில் திட்டவட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு தான் தயாராகவே இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நவசமசமாஜக்... Read more »

மட்டக்களப்பில் கணவன் தாக்குதலில் மனைவி பார்வதி மரணம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை மண்டூர் பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை தாக்கியதால் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வி.பார்வதி என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவது கடந்த சில தினங்களுக்கு முன்னர்... Read more »

Advertisement

தமிழர் பகுதியில் புதைந்த நிலையில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் சீருடைகள்!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இருந்து இன்று (16.09.19 ) பொதிசெய்யப்பட்டு நிலத்தில் புதைத்த நிலையில் விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்… முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் ஒருவர் தனது காணியினை கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு... Read more »

நான் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் – சஜித் உறுதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் நிச்சயமாக போட்டியிடப் போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பகுதியில் இன்று அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ரணசிங்க பிரேமதாசவின் புதல்வாரன நான் நிச்சயமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். அதில் எவ்வித மாற்றங்களும் கிடையாது... Read more »

கோத்தபாயவின் வெற்றியை விரும்பாத மகிந்த! ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளே உயர் பதவிகளில் அமர்த்தப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தில் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே... Read more »

தேசிய ரீதியில் சாதனை படைத்து சாதித்தது சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி!

கல்வியமைச்சும் டவர் மண்டப அரங்கக மன்றமும் இணைந்து நடாத்திய அகில இலங்கை நாடகப்போட்டியில் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியின் “ நாய் தின்னாக் காசு” நாடகம் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 125ம் ஆண்டில் பாடசாலை பெருமிதத்துடன் வீறுநடை போடும் இந்த வேளையில் கல்லூரியின் நாடகத்துறையினர்... Read more »

நீதிமன்ற எதிர்ப்பை மீறி புதைக்கப்பட்ட சடலம்! ஐ.தே.க பிரதி அமைச்சருக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

பிரதி அமைச்சர் பாலித்த தேவப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த 6 பேரும், ஒரு இலட்சம் ரூபாய் இரண்டு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்துகம நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. பிரதி அமைச்சர் உள்ளிட்ட 6 சந்தேக நபர்களும்... Read more »

பருத்தித்துறை டிப்போவுக்கு 14 இலட்சத்தை வசூலித்துக்கொடுத்த செல்வச்சந்நிதியான்

பிரசித்தி பெற்ற வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்தத் தேர், தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு நடத்தப்பட்ட விசேட பஸ் சேவைகள் மூலம் பருத்தித்துறை இ.போ.ச. டிப்போ 14 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது. இரு நாட்கள் வருமானமும் நாளாந்த வருமானத்தை... Read more »

ஜனாதிபதி வேட்பாளரை உடன் பெயரிடுமாறு ரணிலிடம் சஜித் கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை உடன் பெயரிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூல கோரிக்கை முன்வைத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்தும் காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை எனவும்... Read more »

மத்திய வங்கி கட்டடத்திற்குள் இலங்கை படையினர் பயிற்சி

இலங்கை இராணுவத்தின் கள பயிற்சியான கோமரன்ட் ஸ்ரைக் 2019 எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது. கடந்த 3ஆம் திகதியன்று இந்த பயிற்சி ஆரம்பமாகிய நிலையில் 13ஆம் திகதியன்று மத்திய வங்கி கட்டடத்தில் ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது பயங்கரவாதிகள் மத்திய வங்கி கட்டடத்துக்குள்... Read more »