October 1, 2019 – Sri Lankan Tamil News

கடந்த எட்டு மாதங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

கடந்த 8 மாதங்களின் பின்னர் இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 180 ரூபாவை... Read more »

யானையை கண்டுபிடிக்க விசாரணை குழு! ஆனால் மனிதருக்கில்லை

காணாமல் போன ஒன்பது யானைகளுக்கே விசாரணைக்குழு அமைத்த இந்த அரசாங்கம் பேருந்துகளில் ஏற்றப்பட்ட குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என்ன நடந்தது என்பதை விசாரிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில், இன்று இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக்... Read more »

Advertisement

அதிகாரத்தை பாதுகாக்க அரசாங்கம் பணத்தை செலவிடுகிறது: மகிந்த

தேர்தலில் வெல்லவும் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக அரச பணத்தை செலவிடுவதற்காகவே தற்போதைய அரசாங்கம் மிகப் பெரியளவில் நுகர்வு கடனை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார். தனது அதிகாரத்தை பாதுகாக்க நல்லாட்சி அரசாங்கம் செய்யும் அனைத்து செலவுகளுக்குமான பணத்தை இறுதியில்... Read more »

தமிழர் செயலை பாராட்டி நிதி வழங்கிய ஜனாதிபதி

கண்டி – யட்டிநுவர வீதியில் கட்டிடம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட தீயின் போது தமது குடும்பத்தை காப்பாற்றிய ராமநாதன் ராமராஜ் என்பவர் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டவர். தனது குடும்பத்துடன் கட்டிடத்தின் 5ஆவது மாடியில் வசித்து வந்த ராமராஜ், தீ பரவிய... Read more »

சஜித் ஜனாதிபதியானால் ஐக்கிய தேசியக் கட்சியில் அடுத்த மாற்றம்

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வெற்றி பெரும் பட்சத்தில் மக்களின் வெற்றித் தலைவருக்கு கட்சியின் அதிகாரத்தை கொடுக்காவிட்டால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில்... Read more »

கோத்தபாய பாரதூரமான குற்றங்களை செய்துள்ளார்! சிரேஷ்ட ஊடகவியலாளர்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜக்சவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் காமனி வியன்கொட, பேராசிரியர் தெனுவர ஆகியோரது அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியன சம்பந்தமான விசாரணைகளை தான் நன்றாக ஆராய்ந்ததாகவும், அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உரிமை இல்லை எனவும் சிரேஷ்ட ஊடகவியலாளரான... Read more »

சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுக்கும் அனுரகுமார

ஜனாதிபதியாக தெரிவானால், அரசியல் நியமனங்களை வழங்க மாட்டேன் என முடிந்தால் உறுதிமொழி ஒன்றை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு சவால் விடுத்துள்ளார். மொனராகலையில் நேற்று நடைபெற்ற பொதுக்... Read more »

முன்னாள் பிரதியமைச்சர் நியோமால் பெரேரா சஜித்துடன் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான நியோமால் பெரேரா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் பிரசார நடவடிக்கை அலுவலகம் நேற்று... Read more »

சகோதரன் ஜனாதிபதி நான் ஏன் போலி சான்றிதழ் பெற வேண்டும்! கேள்வி எழுப்பும் கோத்தா

தனது சகோதரர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது, போலியான இரட்டை குடியுரிமை சான்றிதழை பெற்றுக்கொள்ளும் தேவை இல்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது இரட்டை குடியுரிமை சான்றிதழ் சம்பந்தமாக எழுந்துள்ள சிக்கலான நிலைமை தொடர்பான கருத்து வெளியிடும்... Read more »

ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயற்சிக்கும் சஜித்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சஜித் பிரேமதாச போட்டியிடும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் ரணிலுக்கு எதிரானவர்களை இணைத்துக்கொண்டு பட்டப்பகலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றவே அவர் அந்த வாய்ப்பை பெற்றதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸம்மில் தெரிவித்துள்ளார். தேசிய... Read more »