October 2, 2019 – Sri Lankan Tamil News

தரிப்பிடம் இல்லாமல் நின்ற முச்சக்கரவண்டியால் குழப்பம்

வவுனியா – இலுப்பையடி பகுதியில் தரிப்பிடம் இல்லாமல் பயணிகள் சேவையை முன்னெடுத்த முச்சக்கர வண்டியால் நேற்றிரவு குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது. குறித்த பகுதியில் வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் பதிவு செய்யபட்டு, ஒதுக்கப்பட்ட முச்சக்கரவண்டிகள் மாத்திரம் தரித்து நின்று பொதுமக்களிற்கான சேவையை மேற்கொண்டு... Read more »

உலகத் தரப்படுத்தலில் இலங்கை படையினருக்கு கிடைத்துள்ள இடம்

தெற்காசியாவின் ஐந்தாவது பெரிய இராணுவ பலத்தைக் கொண்ட நாடாக, இலங்கை Global Firepower- 2019 பட்டியலிட்டுள்ளது. உலகின் 137 நாடுகளைக் கொண்ட இந்த தரவரிசையில் இலங்கை 90ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னரும் இதே இடத்தை இலங்கை பிடித்திருந்தது. தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்,... Read more »

Advertisement

அடுத்தமாதம் முதல் விசாரணைக்கு வரும் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கை எதிர்வரும் மாதம் விசாரணை செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதிமோசடி வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உயர் நீதிமன்றம்... Read more »

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்! சம்பந்தனுடன் முக்கிய சந்திப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் எவ்வகையான முடிவை எடுக்கவேண்டுமென்பது தொடர்பில் சம்பந்தனுடன் இன்று பேச்சு நடத்திய வடக்கு – கிழக்கில் இருந்து கொழும்பு சென்ற மதத் தலைவர்கள், கட்டுரை ஆசிரியர்கள், மற்றும் புத்திஜீவிகள் சிலர் இன்று இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். நேற்று முன்தினம்... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் ஒதுங்கியிருக்குமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலேயே கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களைத் தவிர்த்து... Read more »

கோத்தாவை சந்திக்க கோரிக்கை விடுத்த சுமந்திரன்! பசில் கூறும் தகவல்கள்

வடக்கு, கிழக்கு மக்கள் இம்முறையும் ஏமாற்றமடையக்கூடாது. ஒருமுறை எங்களுடன் கைகோருங்கள். எமக்கு அதில் நம்பிக்கை உள்ளது. நீங்கள் அச்சம், சந்தேகம் இன்றி வாழும் சூழலை உருவாக்குவோம் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »

மஹிந்தவின் முக்கியஸ்தரின் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்திய அமைச்சர் சந்திராணி

தனது குடும்ப வாழ்க்கையில் அமைச்சர் சந்திராணி பண்டார பிளவினை ஏற்படுத்தியுள்ளதாக மஹிந்த அணியின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். மேலும் கூறுகையில், தான்... Read more »

மகிந்த தரப்பிலிருந்து அரசியலில் களமிறங்குகிறேனா..? முரளிதரன் கூறும் விடயம்

அரசியலில் ஈடுபடும் திட்டம் கிடையாது என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார். முரளிதரன் மலையகத்தின் ஊடாக அரசியல் பிரவேசம் செய்ய இருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் எமது செய்திச் சேவை முரளிதரனுடன்... Read more »

அவுஸ்திரேலியாவில் சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் தமிழ் குடும்பம் தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள உத்தரவு

அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கி, தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியா விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த முப்பது நாட்களிற்குள் இலங்கை தம்பதியினரையும்... Read more »

மகிந்தவின், முன்னாள் முக்கியஸ்தர் சஜித்துடன் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுத செனவிரத்ன இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டே தான் இந்த முடிவினை எடுத்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் அமைச்சர் மங்கள சமரவீரவின்... Read more »