October 3, 2019 – Sri Lankan Tamil News

மைத்திரி மீது விஜயகலா பரபரப்புக் குற்றச்சாட்டு

புதிய அரசியலமைப்பினை உருவாக்கி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் மூலம் தீர்வினைக்காண முற்பட்டபோது ஜனாதிபதி மைத்திரியே தடையாக செயற்பட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 77வது மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்று... Read more »

ரணிலின் செல்லப்பிள்ளையும் ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பு

ரணிலின் செல்லப்பிள்ளை என கூறப்படும் கூட்டமைப்பின் சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்கக்கூடும் என செய்திகள் அடிபடுகின்றது. சஜித்தின் தெரிவு என்பது ரணிலினால் ஏற்கப்படமுடியாத, ஆனால் கட்சித் தலைவர்கள் குறிப்பாக மங்கள போன்றவர்களின் அழுத்தங்களுக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல், ரணிலும் ஐதேகவும் எடுத்த முடிபு... Read more »

Advertisement

பாரிய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளக்கூடிய பாதுகாப்பு பொறி

உலகில் காணப்படும் பாரிய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்குவோம் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதேவேளை ஒரு நாடு செழிக்க வேண்டுமென்றால், ஜனாதிபதி ராஜாவாக இருக்கக்கூடாது எனவும் நாட்டின் வளர்ச்சிபெற வேண்டுமானால் தேவையான அறிவு... Read more »

ரணில் இருக்கும் வரை சஜித்தால் ஜனாதிபதியாக முடியாதாம்! சுசந்த ஆதங்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீடிக்கும் வரை, அமைச்சர் சஜித் பிரேமதாசவால் ஜனாதிபதி பதவியில் அமர முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்தார். அத்தோடு, தான் ஐக்கிய தேசியக் கட்சியில்... Read more »

பெரும் கலக்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி! ஆட்டத்தை ஆரம்பித்த தேர்தல் ஆணைக்குழு

தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளன நேரலையை தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியுள்ளது. ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு நேரடியாக சென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அதிரடியாக ஒளிபரப்பினை நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இலவசமாக அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு... Read more »

முடிவுகளை இறுதி செய்ய ஜனாதிபதி மைத்திரி அவசர அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அந்தவகையில் குறித்த சந்திப்பு நாளை ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் நாளை 2 மணிக்கு இடம்பெறும்... Read more »

மொட்டினை மாற்ற சட்ட ஆலோசனை..?

புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்தை மாற்ற முடியுமா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளததாக தெரிவிக்கபட்டுள்ளது. அந்தவகையில் மொட்டினை மாற்றுவதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனை அக்கட்சியின்... Read more »

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்யகோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்... Read more »

யாழ்.இந்து கல்லூரி அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

கைது செய்யப்பட்ட யாழ் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கடந்த 20 ஆம் திகதி... Read more »

கொழும்பில் அனைவரது கனவத்தையும் ஈர்த்த ரணில்.. சஜித் தாயாருக்கு அப்படி என்ன செய்தார்? கண்கலங்கிய ஹேமா.!

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டுக்கு வருகை தந்த முன்னாள் முதல் பெண்மணி திருமதி ஹேமா பிரேமதாசவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரங்களால் பிடித்து மேடைக்கு அழைத்து சென்றமை அனைவரதும் கவனத்தை ஈர்த்தது. மகன் சஜித்... Read more »