October 4, 2019 – Sri Lankan Tamil News

வேட்பாளர் பெயர்களில் திடீர் மாற்றம்- ஹிஸ்புல்லாவும் களத்தில்..!

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பான சர்ச்சையின் மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பான கட்டளை இன்ன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், அந்தக் கட்டளை எப்படி அமைந்தாலும், மாற்று வேட்பாளர் ஒருவரைக் கட்டாயம் களம் இறக்க... Read more »

வடக்கு மக்களிற்கு முக்கிய அறிவித்தல்! நாளை ஏற்பட உள்ள சிக்கல்

வடமாகாணம் முழுவதும் நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. திருத்த வேலைகளிற்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயண்பாட்டிற்கான பொது இடங்கள் முன் கூட்டியே மின்... Read more »

Advertisement

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு முதல் 12.5 கிலோகிராம் லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 240 ரூபாவால் குறைக்கப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. எனினும் லாப் எரிவாயுவின் விலைமாற்றம் தொடர்பில் இதுவரை தகவல்... Read more »

தீர்ப்பின் பின்னர் மஹிந்தவை நேரில் சந்தித்தார் கோத்தபாய

பிரஜாவுரிமை தொடர்பான தமக்கு எதிரான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவையும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நேரில் சந்தித்துள்ளார். இதன்போது கோத்தபாயவை வாழ்த்திய பொதுஜன முன்னணியின்... Read more »

மகிந்தவின் கடனை செலுத்திய ரணில்

எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் நிதியமைச்சராகவும் இருந்த காலத்தில் பெற்ற கடன்களுக்கான 4200 மில்லியன் டொலர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த அரசாங்கம் செலுத்தி முடித்திருக்கிறது. நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இது இலங்கை வரலாற்றில் செலுத்தப்பட்ட பாரிய கடன்... Read more »

தம்பிக்கு கிடைத்த வெற்றி! பெரும் மகிழ்ச்சி அண்ணன் மஹிந்த

கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை நியாயத்திற்கு கிடைத்த வெற்றி. இது மக்களின் வெற்றி. எங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்று சரியான பதிலை வழங்கியுள்ளது.... Read more »

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க கட்டுப்பணத்தை செலுத்தினார் சமல்

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் கட்டுப்பணத்தை சமல் ராஜபக்ஷ செலுத்தியுள்ளார். முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்... Read more »

கருணாவுடன் இணைந்து கோத்தபாயவின் காரியாலயத்தில் வியாழேந்திரன் எம்.பி

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியிருந்த சதாசிவம் வியாழேந்திரன் நாடாளுமன்றத்தில் தனித்து செயற்ப்பட்டு வந்த விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து வந்த விநாயகமூர்த்தி முரளிதரனுடன் (கருணா) இணைந்துபொதுஜன பெரமுனவின் மாவட்ட காரியாலயத்திற்கு சென்று கட்சியின் மாவாட்ட இணைப்பாளர் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை சந்தித்துள்ளார் என்று மட்டக்களப்பு... Read more »

கோத்தபாய தொடர்பான தீர்ப்பு வெளியானது! மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு... Read more »

அரச வர்த்தமானியில் (04.10.2019) வெளியாகியுள்ள வேலைவாய்ப்புக்கள்..

📌 இன்றைய (04.10.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து பதவி வெற்றிடங்களும் ஒரே பார்வையில்…. 01. பதிவாளர் நாயகம் திணைக்களம் i. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/ பொது) பதிவாளர் பதவி – மாத்தளை – மாவட்டம் ii. முஸ்லிம்... Read more »