October 6, 2019 – Sri Lankan Tamil News

சுமந்திரனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட கோத்தபாய! இதன் பின்னணி யாது?

தாமும் தமது சகோதரர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகிய மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரில் பேச விரும்புகின்றார்கள் என்றும் அதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியுடன் நேற்றுத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரினார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்... Read more »

இலங்கை வரலாற்றில் இடம் பிடித்த ஜனாதிபதி தேர்தல் இது

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இதுவரை ஏற்படாத ஒரு தனித்துவமான நிலைமை இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இடம்பெறும் எனவும், இது வரலாற்றில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் எனவும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், பதவியில் உள்ள ஜனாதிபதி... Read more »

Advertisement

கூட்டமைப்பு – தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேரடி மோதல்! எதை பற்றி தெரியுமா?

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாக ஒருவரை இலகுவாக வெற்றியடையச் செய்யக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்க, அப்படியானால் வாக்களித்து சஜித் பிரேமதாசவை வெல்லவைக்கப் போகின்றீர்களா என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பதில் கேள்வி எழுப்பினர். வாக்களிக்காமல் விட்டு கோத்தபாய ராஜபக்சவை நீங்கள்... Read more »

மீண்டும் சிக்கலில் கோத்தபாய! தற்போது என்ன பிரச்சனை?

கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தள்ளுபடி செய்வதற்கான காரணங்களை ஆராய்ந்ததைத் தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்கு கருத்து தெரிவித்த குறித்த மனுவை தாக்கல் செய்தவர்களின் ஒருவரான சந்திரகுப்த... Read more »

கோத்தாவின் குடியுரிமைக்கு எதிரான மனு தாக்கல் செய்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் முறைகேடான வகையில் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதனை... Read more »

ரயில் ஓட்டுனர்களாக இராணுவத்தினர்

இராணுவத்தினரை ரயில் ஓட்டுனர்களாக பயிற்றுவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் அசோக் அபேசிங்க இதுகுறித்த உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். இராணுவத்தளபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை முதல் காரியாலய ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் அசோக் அபேசிங்க... Read more »

கோட்டாபய – மஹிந்த தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய மொடல் அழகி

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் கொலைச் சம்பவங்களுக்கு நானே சிறந்த சாட்சியாளரென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஹிருணிகா பிரேமசந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “எனது தந்தையை துமிந்த... Read more »

அரச திணைக்களங்களிடம் விடுத்துள்ள கடுமையான உத்தரவு

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரச பணியாளர்கள் யாரும் பணிப்புறக்கணிப்பு செய்ய வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு தேர்தர்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலகுபடுத்தும் நோக்கில் போராட்டத்தில்... Read more »

ஒக்டோபரில் தாக்குதல் இடம்பெறலாம் – பேராயர் ஜனாதிபதிக்கு கடிதம்!

இலங்கையில் மீண்டும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி மற்றும் 25 ஆம் திகத்திற்குள் தாக்குதல் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதனால் பாதுகாப்பு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவருகின்றது. கத்தோலிக்க திருத்தலங்களுக்கு பாதுகாப்பு குறித்த... Read more »

மகிந்தவின் குடும்பத்தில் இருவர் ஜனாதிபதி தேர்தலிற்கு கட்டுப்பணம் செலுத்திய இரகசியம் கசிந்தது

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவதற்கு எவ்வித சட்ட சிக்கல்களும் இனி கிடையாது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இன்று முதல் தேர்தல் வெற்றிக்கான நடவடிக்கைகளை நாடுதழுவிய ரீதியலில் முன்னெடுப்போம் என... Read more »