October 7, 2019 – Sri Lankan Tamil News

பாரிய நெருக்கடியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு! தடுமாறும் சம்பந்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளரிடம் இருந்து ஒரு எழுத்துப்பூர்வ உடன்பாட்டைக் கோருவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும் எதிர்வரும் நாட்களில் அடுத்த... Read more »

சஜித்துடனான திடீர் சந்திப்பு தொடர்பாக கோத்தாபாய வெளியிட்ட தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்று குறித்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 6 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்... Read more »

Advertisement

கோத்தாவை தோற்கடிக்க களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்! விக்ரமபாகு கருணாரத்ன கூறும் விடயம்

கோத்தபாய ராஜபக்ஷவை தோல்வி அடைய செய்வதே தமது பிரதான குறிக்கோள் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதே சமயம் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக இம்முறை தாம் பாடுபட்டு செயல்படுவதாக அவர் எமது... Read more »

மைத்திரியின் கட்சியை இரண்டாக உடைத்தார் மஹிந்த! விக்கெட்டுகளை அள்ளும் கோத்தபாய

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கு சுதந்திர கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக கட்சிக்குள் முரண்பாடுகள்... Read more »

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

தேர்தல் சட்டங்களை மீறி நடப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் சட்டங்களை மீறுவோர், தேர்தலில் அரச ஆதனங்களை பயன்படுத்துவோர், அரசியலில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல்வாதிகள்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய அரசியல் பிரபலங்கள்! அதிகாரத்தை பயன்படுத்திய ஆணையாளர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய 6 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 41 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதும், 35 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் மூவர்... Read more »

நாகஹநந்த ஏன் இந்த முடிவை எடுத்தார்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருந்த நாகஹநந்த கொடிதுவக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார். அவர் தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவை தேர்தலின் போது ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமது இந்த... Read more »

மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரின் வீட்டில் வெடிப்பு சம்பவம் – அச்சமடைந்த மக்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தனவின் வீட்டில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலி – மாகால்ல பிரதேசத்திலுள்ள அவரின் வீட்டின் எரிவாயு தொட்டி ஒன்று வெடித்தமையினால் இரண்டு அறைகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. இந்த சம்பவத்தின் போது வீட்டில் பாரிய வெடிப்பு... Read more »

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இன்று நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் டிக்கெட் விநியோகம் செய்யுமாறும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மட்டும் டிக்கெட் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்... Read more »

கோத்தாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லுமா ஜேவிபி..?

கோத்தபாய ராஜபக்ஷவின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் தொடர்பில் ஜேவிபி நீதிமன்றம் செல்வதற்குத் தயாராக இருப்பதாக ராஜித சேனாரத்னவால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்து மக்களை முழுமையாகத் திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதொரு முயற்சி என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தகைய பொய்யான பிரசாரங்களினால்... Read more »