October 10, 2019 – Sri Lankan Tamil News

தமிழ் மொழிக்கு முன்னுரிமை! பலாலி விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்... Read more »

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்: சஜித் முன் பொன்சேகா சபதம்

“நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த எனக்குத் தந்த பொறுப்பை நான் மதிக்கின்றேன். அந்த எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றுவேன். உங்களின், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நான் செயற்படுவேன். இராணுவத் தளபதியாக நான் செயற்பட்டபோது போரை இன்னுமொரு தளபதிக்கு வைத்துவிட்டு செல்லமாட்டேன் என்று கூறினேன். அப்படியே... Read more »

Advertisement

சஜித்திற்காக கொழும்பில் ஒன்று திரண்ட பல இலட்சம் பேர்! கலக்கத்தில் கோத்தாபய

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 3 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அருகில் உள்ள வீதிகள்... Read more »

மலேசியாவில் இலங்கை தூதரகத்தை தாக்க முயன்ற 7 பேர் கைது…!

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கும், மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தை தாக்குவதற்கும் திட்டமிட்டதாக கூறி 7 பேர் மலேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை மலேசியாவின் புக்கிட் அமான் சிறப்பு கிளை பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார். ஆறு மாநிலங்களில்... Read more »

மஹிந்தவின் முதல் காதலை அம்பலப்படுத்தினார் பஷில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் முதல் காதலை முன்னாள் அமைச்சர் பஷில் பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, சுதந்திரக்கட்சி மீது அதீத காதல் கொண்டிருந்ததாக அமைச்சர் பஷில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் கூறினார். இவ்வாறு அவர் கூறிய கருத்து, அரங்கில் கூடியிருந்த சபையோரை சிரிப்பில்... Read more »

விமர்சகர்களின் முகத்திலடித்த அனந்தி…!நான் சாப்பிடும் சான்விச்சே 2000 ரூபாய்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மூன்று முறை சென்று வந்தபோது, யாருடைய பணத்தில் போய் வருகிறீர்கள் கேட்காதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தியவுடன்தான், எமக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறதா என அனந்தி சசிதரன் காட்டமாக கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் சிவாஜி-... Read more »

மகிந்தவின் உறுப்பினர்கள் பெண்களை துஸ்பிரயோகம்! களத்தில் குதித்த சந்திராணி

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்த செயற்பாட்டை நாட்டின் மக்கள் மறக்கவில்லை என அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றது. இதில்... Read more »

பொன்சேகாவுக்கு முக்கிய பதவி! சஜித் அறிவிப்பு

தேர்தலில் வெற்றிபெற்றதும் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் தற்போது காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றது. இதில்... Read more »

ஆட்சிபீடம் ஏறியவுடன் கோத்தபாய செய்யவுள்ள முதற்காரியம் இதுதான்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது. நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவேன் எனவும், விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி... Read more »

கட்டுப்பணம் தொடர்பில் கேள்வி எழுப்புவது நாகரீகமற்றது – எம்.கே.சிவாஜிலிங்கம்

20,000 ரூபா மாத சம்பளம் பெறும் ஒருவர் 200,000 ரூபாவிற்கு மோட்டார் சைக்கிள் வாங்கினால், அவர் களவெடுத்த பணத்தில்தான் அதை வாங்குகிறார் என்றா அர்த்தம்? என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »