October 11, 2019 – Sri Lankan Tamil News

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் புற ஆதரவு கட்சி

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசின் புற ஆதரவு கட்சி. அது உள் பங்காளி கட்சி அல்ல. எனவே எடுத்த எடுப்பிலேயே வந்து ஆதரவு அளித்தே விடுங்கள் என்றும், எங்கள் மேடையில் ஏறி நின்று கை காட்டுங்கள் என்றும் அவர்களை நாம் அவசரப்படுத்த முடியாது அமைச்சர்... Read more »

படுதோல்வி அடைந்த ரணில்! வெற்றிக் கொண்டாட்டத்தில் மஹிந்த

காலி – எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று இடம்பெற்ற தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நிறைவடைந்ததை அடுத்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்றது. இந்த தேர்தலில் 75 வீதமாக... Read more »

Advertisement

250 கூட்டங்கள் – 3500 மக்கள் சந்திப்புக்கள்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பாக எதிர்வரும் 26ஆம் திகதி அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு தலைப்பின் கீழ் தமது வேட்பாளர் கொள்கைகளை முன்வைப்பார் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பு... Read more »

கூட்டமைப்பு எம்.பிக்களிடம் தனித்தனியே உரையாடும் சஜித்..!

நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற முடிவிற்கு இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவில்லை. கடந்த தேர்தலில் போலல்லாமல் இம்முறை, ராஜபக்ச தரப்பில் அதிருப்தியும், கோபமும் இல்லையாயினும், அந்த தரப்புடன் எந்த சமரசமும் கூட்டமைப்பிற்கு இதுவரை ஏற்படவில்லை. எனினும் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களின்... Read more »

சுதந்திரக் கட்சியை பாதுகாக்க இவர் வெற்றியடைய வேண்டும்! பெண் பாராளுமன்ற உறுப்பினர்

எல்பிட்டி தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் போன்றதாகும். எந்தவொரு அரசாங்கத்திலும் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே வெற்றிபெற்றிருக்கிறது. அதேபோன்று எல்பிட்டி தொகுதியில் எதிரணியினர் தான் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும். நாங்கள் அந்தத் தொகுதியில் தோல்வியடைவோம்... Read more »

மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் சென்ற இருதயமேரி மாயம் – கணவரின் உருக்கமான கோரிக்கை…!

கடந்த 26 ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் சென்ற தனது மனைவி இருதயமேரி காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் மனோ கிரிதரன் தெரிவித்துள்ளார். காணி தொடர்பான விசாரணைக்காக மட்டக்களப்பு காட்டு கந்தோர் பொலிஸ் நிலையம் சென்ற நிலையிலேயேதனது மனைவி அங்கிருந்து காணாமல் போயுள்ளதாகவும்... Read more »

விடுதலைப் புலிகளிற்கு ஆதரவு – மலேசியாவில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முற்பட்டமை தொடர்பில் மலேசியாவில் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி டட்டுக் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மலேசியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்க முற்பட்டதாக கூறி ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.... Read more »

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று விசேட பூசை – இடையூறு விளைவித்த தென்னிலங்கை நபர்

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட சாந்தி பூஜை இன்று இடம்பெற்றபோது, அதனை பெரும்பான்மையினர் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸாருக்கு, ஆலய நிர்வாகத்தினர் தெரியப்படுத்தியபோதும் , பொலிஸார்... Read more »

கோட்டாவின் சட்டத்தரணி அலி சப்ரிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

மொட்டின் பிரதான சட்ட ஆலோசகர் மற்றும் மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரும் ஜனாதிபதி சட்டத்தரணி மொகமட் அலி சப்ரி மூலம் மொட்டு அடிப்படைவாதிகள் நிறைந்த கட்சி எனவும் சாபிக் நாடகம் மொட்டின் உருவாக்கம் எனவும், முகநுால் மற்றும் சமூக ஊடகங்கள்... Read more »

வெளியானது ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் சின்னங்களும்

இலங்கையில் இடம்பெறவுள்ள 8 வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனினும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 19 வேட்பாளர்களும், சுயேட்சையாக 19 வேட்பாளர்களும் மற்றும் வேறு கட்சிகளை சேர்ந்த 3 வேட்பாளர்களுமாக மஒத்தமாக 41 பேர் கட்டுப்பணம்... Read more »