October 12, 2019 – Sri Lankan Tamil News

யாழில் நண்பர்களுடன் மது அருந்தியவருக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் அளவெட்டியில் நண்பர்கள் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருடன் கூட இருந்த ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மதியம் யோகன்... Read more »

ஆமை இரத்தத்தை குடித்தே உயிர்வாழ்ந்தோம் – சாய்தமருது மீனவர்களின் பதை பதைக்கும் நிமிடங்கள்!

கடந்த 18 ஆம் திகதி ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற சாய்தமருது மீனவர்கள் மூவர் காணாமல் போயிருந்த நிலையில் 22 நாட்களின் பின் இருவர் நேற்று முன் தினம் கரை திரும்பியிருந்தனர். கரை திரும்பிய அவர்கள் கடலில் ஆமை இரத்தத்தை தாம் தினமும் குடித்ததாகவும், இறந்த... Read more »

Advertisement

கோத்தாபாய மற்றும் நாமலின் பெயர்கள் அடுத்தடுத்து வாக்குச்சீட்டில்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேசிய ஒற்றுமை முன்னணியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒழுங்கும், வேட்பாளர்களுக்கான சின்னங்களும் நேற்று தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டது. இதன்படி,... Read more »

மக்கள் விடுதலை முன்னணியிடம் சரணடைந்த ரெலோ – புளொட்?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியன தங்களையே ஆதரிக்குமென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகள் யாருக்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது அக்கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் கூறியுள்ளதாவது, ‘தமிழ் தேசிய... Read more »

கொழும்பு அரசியலில் ஏற்பட்ட திருப்பம்! சஜித்துடன் இணைந்த மஹிந்தவின் விசுவாசிகள்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தொடர்புடைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 76 பேர் ஐக்கிய தேசிய முன்னணியின்... Read more »

சஜித்திற்கு பெரிதும் ஆதரவு! சந்திரிக்காவின் தலைமையில் 5 எம்.பிக்கள் எடுக்கவுள்ள முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுகிறது.... Read more »

சிவாஜிலிங்கத்திற்கு பாதுகாப்பு வழங்குவதாக மகிந்த தேசப்பிரிய உறுதி

தனக்கு போதிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உறுதி அளித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார். தனக்கு ஆதரவாக... Read more »

எந்த ஜாம்பவானை இறக்கினாலும் சஜித்தை தோற்கடிக்க முடியாது

கோத்தபாய ராஜபக்ச அல்ல பத்து ஜாம்பவான் வீரர்கள் மீண்டும் வந்தாலும் சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 65 ஆயிரம் வாக்குகளில் வெற்றி... Read more »

மைத்திரி வழியை பின்பற்றும் சஜித்!

போதைப்பொருள் வர்தத்கர்களுக்கு மரண தண்டன வழங்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தான் ஜனாதிபதியாகிய பின்னர் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இவ்வாறு மரண தண்டனையை செயற்படுத்துவதாக அவர் குறிப்பபிட்டுள்ளார். காலி முகத்திடலில் இடம்பெற்ற முதலாவது கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் மரண தண்டனை... Read more »

முத்தையா முரளிதரனை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ராஜபக்சர்கள்

2009ஆம் ஆண்டு இந்த போர் நிறைவடைந்தது. இனிமேல் இரத்த ஆறு நாட்டில் ஓடாது. தமிழ், சிங்களம், முஸ்லிம் என மக்களின் உயிர் காவு கொள்ளப்படமாட்டாது. நிம்மதியாக நாம் வாழலாம், இதன் காரணமாகவே நான் சந்தோசப்பட்டேன் என முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.... Read more »