October 13, 2019 – Sri Lankan Tamil News

பிரித்தானியாவில் இருந்து உறவினருக்கு அனுப்பிய பணம்! கொழும்பில் நடந்த ஏமாற்று வேலை

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ தனியார் வங்கி ஒன்றிற்கு அருகில் 26 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக வர்த்தகர் ஒருவர் நாடகமாடியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இருவர் தன்னிடம் இருந்த பணத்தை திருடி சென்றதாக நபர் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். எனினும்... Read more »

இலங்கையிலிருந்து தப்பியோட முயற்சித்த ஹிஸ்புல்லாஹ்!

ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் நோக்கில் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட விரும்பாத போதும் காலத்தின் தேவையின் காரணமாக களத்தில் குறித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மனச்சாட்சி உறுத்தலாக இருந்ததது. போட்டியிடாமல் விலகியிருக்க எண்ணினேன்.... Read more »

Advertisement

சஜித் பிரேமதாச அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர் அல்ல

பிரேமதாச யுகம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என இந்த நாட்டில் வாழும் மிக வறிய மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா ஆசனத்தை பலப்படுத்தும் கூட்டம் இன்று டிக்கோயா நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதில்... Read more »

நந்திக்கடல் பகுதியில் தொடரும் அபாயம்! மீட்கப்படாத வெடிபொருட்கள்

2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட அபாயகரமான வெடிபொருட்கள் நந்திக்கடல் பகுதியெங்கும் தற்பொழுது அவதனிக்க கூடியவாறு உள்ளது. முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக நந்திக்கடல் ஏரியில் நீர்மட்டம் கடந்த வருடங்களிலும் பார்க்க இம்முறை அதிகளவில் குறைவடைந்துள்ளது. இந்நிலையில் இறுதி யுத்தத்தின் போது... Read more »

48 மாதத்தில் சஜித் ஏற்படுத்தவுள்ள மாற்றம்!

தான் ஜனாதிபதியானதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் உடன் அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். உணவில் தன்னிறைவுள்ள ஒரு நாடாக இலங்கையை மாற்றுவது தனது பிரதான கடமையாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். நாட்டின் நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த 48 மாத வேலைத்திட்டத்தை... Read more »

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தலைமை பொறுப்பை ஏற்கும் மைத்திரி

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ளவர்கள் பலர் எதிர்ப்பை வெளியிடுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைதவிர தமது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நிபந்தனையற்ற ஆதரவைத்... Read more »

தேர்தலில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி வேட்பாளருக்கு கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் களமிறங்கியிருக்கும் நிலையில் அவரை தேர்தலில் இருந்து விலகுமாறு கோருவதுடன் அமைப்பு விதிகளுக்கு அமைய ஏனைய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ரெலோ அமைப்பின் தலைமை குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.... Read more »

வரலாற்றில் இல்லாதளவு பெரிய வெங்காய விலையில் மாற்றம்

நாட்டில் பெரிய வெங்காயத்திற்கு வரலாற்றிலேயே கிடைக்காதளவு ஆகக்கூடிய விலை கிடைத்துள்ளது. இந்த நிலையில் பெரிய வெங்காயம் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாக மாத்தளை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.பி.கே. தொடன்வல தெரிவித்துள்ளார். இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணம் இந்தியாவில்... Read more »

24 மணித்தியாலங்களில் 84 முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 84 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் சட்டத்தை மீறியமை தொடர்பில் 73 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக வும் கூறப்பட்டுள்ளது.... Read more »

தாமரை கோபுரம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்ட தாமரை கோபுரம் அடுத்த வருடம் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுர நிர்மாணப்பணிகள் இன்னும் பூர்த்தியடையாமையே இதற்கான காரணமாகும் என்று திட்டத்தின் பணிப்பாளர் சாந்த குணாநந்த தெரிவித்துள்ளார். முழுமைப்பெறாத கோபுரத்தையே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார் இந்தநிலையில் கோபுர நிர்மாண... Read more »