October 14, 2019 – Sri Lankan Tamil News

பொது கொள்கையுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு வந்தால் சாதகமான முடிவு! மகிந்த தரப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது பொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிகளிடையே இணக்கப்பாட்டுடனான பேச்சுக்கள்... Read more »

எங்களை திட்டுமிட்டு ஓரம் கட்டிவிட்டார்கள்! கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்... Read more »

Advertisement

மலேசிய காவல்துறையினரின் விளக்கத்தில் திருப்தி: அந்த நாட்டின் பிரதமர்

மலேசியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி வழங்கினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் காவல்துறையினரின் விளக்கத்தில் தாம் திருப்திக்கொள்வதாக மலேசிய பிரதமர் டுன் மஹ்திர் பின் மொஹமட் தெரிவித்துள்ளார். இது கைதுகள் தொடர்பில் காவல்துறையினர் தமது விளக்கத்தை வழங்கியுள்ளனர். இந்த விளக்கம் திருப்தியளிப்பதாக இன்று மலேசியாவில்... Read more »

சஜித் பிரேமதாஸவிற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூலம் உதயமாகும் புதிய முன்னணி

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்னணி ஒன்றை அமைத்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் இந்த முன்னணிக்கு ராஜிக கொடிதுவக்கு தலைமை வகிக்கிறார். இந்த முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திர ஜனநாயக முன்னணி என்ற... Read more »

வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் கொழும்பில் கூடிய மக்கள்! சஜித்திற்கு உள்ள முக்கிய பொறுப்பு

எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவைச் சாரும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஸ்ரீ சித்தார்தோய மஹா பிரிவெனாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பிரிவெனா கட்டடம் அண்மையில் திறந்து... Read more »

மகிந்த தலைமையிலான அரசாங்கம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும்! யாழில் நாமல் வாக்குறுதி

வடக்கு தெற்கு என்ற பிரிவினையாக நாங்கள் எதனையும் பார்க்கவில்லை. நாங்கள் எல்லோரும் இலங்கையைச் சார்ந்த மக்கள். அரசியலுக்காக இனங்களைப் பிரிக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கல்லூரி மண்டபத்தில்... Read more »

கோத்தபாயவினதும், கருணாவினதும் உயிர்களுக்கு ஆபத்து

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் ஆகியோரின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக படைவீரர்கள் அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற... Read more »

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ள முதலாவது வெளிநாட்டு விருந்தினர்கள்! வரவேற்கத் தயாராகும் மைத்திரி ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கவுள்ளனர். வருகின்ற வியாழக்கிழமை விமான நிலைய திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில்,... Read more »

சந்திரிக்காவின் சூளுரை! மகிழ்ச்சியில் ரணில்! குழப்பத்தில் ராஜபக்ஷர்கள்

ஜனாதிபதி தேர்தலின் ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க அறிக்கை ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியுடன்... Read more »

சட்டத்தை மீறியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்! சிக்கலில் கோத்தபாய

இராணுவ அதிகாரிகளின் படங்களை தமது அறிக்கைகளில் பிரசுரிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சட்டத்தை மீறியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. சிஎம்இவி என்ற தேர்தல்கள் கண்காணிப்பு மையம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒழுங்குகளை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளனர். எனினும் பத்திரிகை விளம்பரங்களில்... Read more »