October 15, 2019 – Sri Lankan Tamil News

ஈழத்து அண்ணனை சந்தித்த இலங்கை தங்கச்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்… இணையத்தை கலக்கும் புகைப்படம்

பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தங்கச்சியாக சுற்றி திரிந்த தர்ஷனும், லொஸ்லியாவும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். மேலும், தர்ஷனை சந்தித்தது போல கவீனையும் லொஸ்லியா சந்தித்து... Read more »

இன்னும் சில நாட்களில் உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் வெளிப்படுவார்கள்!அர்ஜூன ரணதுங்க

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிட்டம்புவையில் இன்று இடம்பெற்ற பிரசார நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், இந்தநிலையில்... Read more »

Advertisement

கவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம்! வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் காட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லொஸ்லியா என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இதனால் சமூகவலைதளத்தில் பார்த்துப் பார்த்து மிகவும் குறைவான பதிவுகளை தான் போட்டு வருகிறார் லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை... Read more »

சர்வதேசத்திற்கு விட்டுக் கொடுத்து செயலாற்ற முடியாது! சஜித்

தமது தந்தை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இலவச மதிய உணவு மற்றும் இரண்டு சோடி சீருடைகள் என்பவற்றை தாம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்போவதாக சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.... Read more »

மைத்திரி காட்டிகொடுத்து விட்டார்! சந்திரிகா கட்சி ஆதரவாளர்களுக்குப் பகிரங்க கடிதம்

“கொலைக்காரக் கும்பலுடன் உடன்படிக்கை செய்து தனிப்பட்ட நலன்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காட்டிக் கொடுத்து விட்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.” இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள... Read more »

வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் : விசாரணையில் 16 ஆவது சந்தேகநபராக அட்மிரல் ஒப் ப்லீட் வசந்த கரன்னாகொட!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவை 16 ஆவது சந்தேக... Read more »

மீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க திணறிய கோத்தபாய!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விகளினால் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச பதிலளிக்க திணறிய நிலையில் பதிலளித்துள்ளார். இன்று (15) மதியம் சங்ஹரிலா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கேள்வியும்... Read more »

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை

குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. முணியம்தோட்டம் 2 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த கொன்ஸ்ரன் கலஸ்ரன் (வயது 33) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் இன்று மாலை... Read more »

மரண தண்டனை விதிக்கப் போவதாக மிரட்டும் சஜித்!

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டணை விதிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நிட்டம்புவவில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் உரையாற்றினார். நாட்டுக்காக சிறந்த அக்கறை கொண்ட சமூகங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களைவிட... Read more »

இனி ஐந்து கட்சிகளும் இணைந்தே தெற்குத் தலைமைகளுடன் பேசும்! சுமந்திரன்

இப்போது பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஐந்தும் ஒன்றிணைந்தே இனிமேல் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தென்னிலங்கைத் தரப்புகளுடன் பேசும் என நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »