October 17, 2019 – Sri Lankan Tamil News

நாடா? குடும்பமா? எந்த ஆட்சி வேண்டும் என்பதை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்!

“இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை ஆளும் ஆட்சி வேண்டுமா அல்லது குடும்ப ஆட்சி வேண்டுமா என்ற தெரிவை மக்கள் மேற்கொள்ள வேண்டும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு... Read more »

ஜனாதிபதி மைத்திரியின் பதவிக்காலத்திற்கான இறுதி 30 நாட்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தில் இறுதி 30 நாட்கள் இன்றுடன் ஆரம்பமாகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது.... Read more »

Advertisement

சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் பொது இணக்கப்பாட்டுக்கான கூட்டத்தில் ஐந்து தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டன. வடக்கு மற்றும் கிழக்கினை... Read more »

விடுதலை புலிகளின் யோசனைகளை விட ஆபத்தானவை தமிழ்க் கட்சிகளின் கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் பாரதூரமானவை. நாட்டுக்கு ஆபத்தானவை என அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்க தேரர் வெண்டருவே உபாலி இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, பொது இணக்கப்பாட்டின்... Read more »

ஏற்கனவே திருமணமாகிய பேஸ்புக் காதலியின் திருமணச் சான்றிதழில் மாற்றம் செய்தவர் கைது

பேஸ்புக் காதலியுடன் குடும்பம் நடத்தி, அவரது பிரசவத்தின் போது திருமண பதிவு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்து சிசுவின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை வைத்தியசாலையில் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மொனராகலையில் இடம்பெற்றது. நுகேகொடையை சேர்ந்த குறித்த நபர்,... Read more »

ஆயுதமேந்தி விடுதலை புலிகள் கோரியதை மறைமுகமாக நிற‍ைவேற்ற இடமளிக்க முடியாது! வாசுதேவ

விடுதலை புலிகள் ஆயுதமேந்தி கோரியதை மறைமுக ஆவணங்களின் ஊடாக நிற‍ைவேற்ற இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார். ஐந்து தமிழ்த் தேசிய கட்சிகள் 13 தீர்மானங்களை உள்ளடக்கிய கோரிக்கைகளை தற்போது முன்வைத்துள்ளமை காலத்தினை வீணடிக்கும் செயற்பாடாகும் எனவும் இதன்போது அவர்... Read more »

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டுத் தொகையானது 1,474 பில்லின் ரூபாவாக நிதியமைச்சு நிர்ணயிப்பு செய்துள்ளது. குறித்த இடைக்கால வரவுசெலவுத் திட்டமானது எதிர்வரும் 23 ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2019 ஆம்... Read more »

கோத்தாபாய கூட்டத்தில் புறக்கணிகப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் இலச்சினைகள்!

பலாங்கொடையில் நேற்றையதினம் கோத்தாபாய ராஜபக்ஷவுடைய மாபெரும் கூட்டம் இடம்பெற்றது. இதன் போது எமது நாட்டின் தேசிய கொடியில் மூவின மக்களையும் அடையாளப்படுத்தும் இலச்சினை இருக்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக்... Read more »

20 அம்ச கோரிக்கை கோத்தபாய – மஹிந்தவிடம் கையளிப்பு!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதன் 20 அம்ச கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிடமும் நாளை கையளிக்கவுள்ளது. பாரம்பரிய நிர்வாக கட்டமைப்புக்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள... Read more »

மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் குறித்த திகதிக்குள் வெளியேற வேண்டும்!

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர் நாடு திரும்புவதற்கா டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மலேசிய அரசாங்கம் கால அவகாசம் வழங்கியிருப்பதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. தொழில் நிமித்தம் மலேசியாவிற்கு சென்று அந்நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களை மீறியவர்களை அவர்களது... Read more »