October 18, 2019 – Sri Lankan Tamil News

மோசமான நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.6549 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலர் ஒன்றின் கொள்வனவு... Read more »

ஹிஸ்புல்லா மீது அடுக்கப்படும் வரலாற்று துரோகங்கள்

ஹிஸ்புல்லா முஸ்லீம் சமூகத்துக்கு செய்த துரோகங்கள் பற்றி பலரும் அறிந்திடாத விடயங்கள் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்த விடயங்கள் முகநூல் ஊடாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 1.மர்ஹும் அஷ்ரப் அவர்கள் வடகிழக்கு முஸ்லிம்களுக்கு தனித்துவ அரசியல் முகவரியை தேடித்தந்த ஒருவர். உரிமை சார் அரசியல் போராட்டத்தினை... Read more »

Advertisement

யாழிலிருந்து வெளிநாட்டு இவ்வளவு விரைவாக பறக்க முடியும்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்று வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான பயணிகள் விமானசேவை விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதற்கட்டமாக வாரத்திற்கு ஏழு விமானங்கள் பயணிகள் சேவையில் ஈடுபடவுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான... Read more »

இறுதிப்போரை நானே வெற்றிகரமாக முடித்தேன்

இறுதிப் போரை மாவிலாற்றில் ஆரம்பித்து, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன். பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற... Read more »

இராணுவ முள்ளுக்கம்பி வேலியில் தொங்கும் நேர்த்திப் பொருட்கள்..?

இராணுவ முகாமின் முட்கம்பி வேலியில் ஆலயத்தின் நேர்த்திக்கடன் செய்த தேசிக்காய் உள்ளிட்ட பொருட்களை கட்டித் தொங்கவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இது வவுனியாவிலுள்ள பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள இராணுவ முகாமிலேயே தேசிக்காய் உள்ளிட்ட பொருட்களை கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. வவுனியாவின்... Read more »

அரச நிர்வாகத்தை மக்களே தீர்மானிக்கும் யுகம் தோற்றுவிக்கப்படும்!

ஒருமித்த நாட்டுக்குள் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய நிலை வழங்கப்பட்டு அவை பாதுகாக்கும் ஏற்பாடுகளும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிக ஹெல உருமய அமைப்பின் தேசிய மாநாடு இன்று கொழும்பு... Read more »

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலயம் முதன் முதலில் யாரால்..எப்போது..எதற்காக ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா?

தற்பொழுது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள பலாலி விமான நிலையம் முதன் முதலாக 1860 ஆண்டிலேயே திறந்து வைக்கப்பட்டது. பலாலி விமான நிலையம் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரித்தானிய அரச படைகளின் வசதிக்காகவே... Read more »

பிரதமர் ரணிலின் மொழிபெயர்ப்பாளரான சுமந்திரன் எம்.பி.

வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பிரதமரின் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பாளர் போல் செயற்பட்டிருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இரவு வடக்கு ஊடகவியலாளரை சந்தித்து... Read more »

முன்னாள் போராளிகளை சந்தித்த பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கட்சியின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வடகிழக்கு பகுதியில் தேர்தல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அந்த வகையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கும் முன்னாள்... Read more »

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஏன் தமிழ் பொலிசார் நியமிக்கப்படுவது இல்லை?

தமது பாதுகாப்புக்காக சிங்களப் பொலிசாரே தேவை என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுப் பெற்றுக்கொள்வதாக வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூடம் ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் பொலிசார்... Read more »