October 19, 2019 – Sri Lankan Tamil News

தமிழர்களின் பாரம்பரிய வயல் நிலங்கள் திட்டமிட்டு அபகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒதியமலை – வெலிஓயா எல்லைக்கிராமங்களில் கருவேப்பமுறிப்பு குளம் மற்றும் கிடாய்விழுத்தி குளம் ஆகிய இரண்டு குளங்களின் நடுவாக சுமார் 1100 மீற்றம் நீளம் கொண்ட யானைவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த குளங்களின் கீழ் உள்ள வயல் நிலங்களும் வனவளப்பிரிவினரால் ஆக்கிரமித்து எல்லைக்கற்கள்... Read more »

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக லண்டனில் வழக்கு! இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக லண்டனில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இலங்கை அரசாங்கம் அவருக்கு ஆதரவாக வாதத்தை முன்வைத்துள்ளது. மயூரன் சதானந்தன் – பிரிகேடியர் என்.டி.கே பிரியங்க இந்துநில் பெர்ணான்டோ ஆகியோர் தொடர்பில் இந்த வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் மெஜிஸ்ரேட் நீதிமன்றில் நேற்று ஆரம்பமானது. வாதங்கள்... Read more »

Advertisement

சஜித் வென்றதும் ரணில் நீக்கப்படுவார் ?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது தரப்பை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க போவதாக ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளதாகவும்... Read more »

முடிவை மாற்றிய சனநாயக போராளிகள்! சஜித்திற்கு ஆதரவா..?

சனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த கட்சியினர் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவையும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் இரகசியமாக சந்தித்துள்ளதாக... Read more »

கோத்தபாய சொத்து விபரங்களை வெளியிடவில்லை

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த போது சரியான முறையில் தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என தெரியவருகிறது. சொத்துக்கள் மற்றும் பொறுப்பு சட்டத்திற்கு அமைய பதவிக்காக தகுதியை பெற்ற தினத்தில் இருந்து மூன்று மாத... Read more »

15 லட்சம் வாக்குகளுடன் கோத்தபாயவுடன் இணைந்து கொண்டது சுதந்திரக் கட்சி!

15 லட்சம் வாக்குகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கோத்தபாய ராஜபக்சவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.... Read more »

மகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும்!

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் குதிரையை புதிய ஜனநாயக முன்னணி நிறுத்தியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டி ஹாரிஸ்பத்துவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிய இரண்டு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில்,... Read more »

தோல்வி ஆத்திரத்தில் இனவாதத்தை தூண்டும் ராஜபக்ச அணி – மங்கள சமரவீர

தோல்வியால் ஆத்திரமடைந்துள்ள ராஜபக்ச அணியினர் இனவாதத்தை தூண்டும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடனோ இரகசிய... Read more »

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு

திருகோணமலையில் புத்திக்கூர்மை குறைந்த தனது மகளை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம்.ஹம்ஸா முன்னிலையில் சந்தேக நபரை இன்று முன்னிலைப்படுத்திய... Read more »

கோத்தபாய தொடர்பாக பல சர்ச்சைக்குரிய இரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்ட பொன்சேகா

முன்னாள் இராணுவ லெப்டினன் கேர்ணல் கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் கடமையாற்றிய போது, படையினரை மிகவும் மோசமாக நடத்தியதாகவும் இராணுவத்தில் இருந்து அவர் விலகியமை தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மிகவும் சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை கொழும்பில் நேற்று வெளியிட்டுள்ளார். “ கோத்தபாய ராஜபக்ச... Read more »