October 20, 2019 – Sri Lankan Tamil News

மற்றுமொரு இன மோதலுக்கு தூபமிடும் தென்னிலங்கை ஊடகங்கள்! கடும் கோபத்தில் சிங்கள மக்கள்

வட மாகாணத்தில் சிங்கள மொழிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடங்கள் இனவாத ரீதியான கருத்துக்களை தொடர்ந்தும் பரப்பி வருகிறது. அண்மையில் திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தமிழ் மொழி முதன்மையாக இருந்தமை தொடர்பில் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் வட... Read more »

10 வருடமாக செய்ய முடியாததை மஹிந்த – கோத்தபாய தற்போது எப்படி செய்யபோகிறார்கள்? ரணில் கேள்வி

சுமார் 10 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த ராஜபக்சேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். லக்கலையில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது... Read more »

Advertisement

மிளகாய் தூள் பிரசன்ன ரணவீர கோத்தபாயவின் அருகில்

கடந்த பாராளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ச மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட முனைந்த வேளை அதை தடுக்கும் வகையில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் வன்முறையில் இறங்கி இருந்தமை அறிந்ததே. இந்த வன்முறை காரணமாக சபாநாயகர் கரு ஜெயசூரியா... Read more »

இரண்டாக பிளவடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

காணாமல்ஆக்கப்பட்டவர்களிற்கான போராட்டத்தை ஒட்டுக்குழுவொன்றின் பின்புலத்தில் சிலர் நீர்த்துப்போக செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனை காணாமல்போனவர்களிற்கான யாழ் மாவட்ட குழுவின்தலைவி சுகந்தி தெரிவித்துள்ளார். இன்று யாழில் நடந்த செய்தியாளர்சந்திப்பில் அவர் இதனைதெரிவித்தார். காணாமல்போனவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் போராட்டத்தை நீர்த்துப் போக செய்ய சிலர்முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.... Read more »

கோத்தபயவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் – மாவை தெரிவிப்பு

தமது 13 அம்சக்கோரிக்கைகளை நிராகரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கோத்தாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைநடத்த தாம் தாயாரில்லை என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கு தமிழ் மக்களின் நியாயமானநிலைப்பாடுகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்பு என்பவற்றை உள்ளடக்கியதாகவே 13 அம்சக்கோரிக்கைகளை தாம் முன்வைத்தோம் எனவும் அவர்... Read more »

புதிய கட்சி ஆரம்பிக்கும் சந்திரிக்கா!

முன்னாள்ஜனாதிபதி சந்திரிக்காகுமாரதுங்க ஸ்ரீலங்காசுதந்திர பொது மக்கள் முன்னணி என்ற பெயரில்புதிய கட்சி ஒன்றைஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரித்தானியாவிலுள்ள சந்திரிக்கா,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிஉறுப்பினர்களுடன் இரகசிய கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இதேவேளை,சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிவேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் உடன்படிக்கை ஒன்றில்கைச்சாத்திட்டுள்ளனர். எனினும் அமைச்சர் சஜித்திற்குஆதரவு... Read more »

கோத்தாவின் நாடகத்தை புட்டுப்புட்டு வைத்தார் பொன்சேகா

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷ, ஒரு நாளேனும் யுத்தக்களத்துக்கு வருகைதரவில்லை. யுத்தத்தை முன்னெடுப்பதற்கான எந்தவொரு ஆலோசனையையும் தனக்குத் தரவில்லை. என்னும் ஆலோசனையின் பிரகாரமே பயங்கரவாதிகளை தோற்கடித்தேன் என முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.... Read more »

புதுக்குடியிருப்பு ,சுதந்திரபுரம் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள் மீட்பு..!

முல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு ,சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் இன்றுஅடையாளம் காணப்பட்டுள்ளன. சுதந்திரபுரம்கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதியில் மண்எடுத்து மறுபகுதியில் கொட்டியுள்ளார். இதன்போதுஎடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில்மனித எச்சங்கள் இன்று 20.10.19 அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதுக்குடியிருப்புபொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை... Read more »

இன்னொரு சஹ்ரானே ஹிஸ்புல்லாஹ்! வெடித்தது புதிய சர்ச்சை

வேட்பாளர் சஜித்தை ஜனாதிபதி ஆசனத்தில் அமரவைக்க சகல கட்சியினதும் கூட்டாக சம்மாந்துறையில் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட தனது தலைமையிலான அணி தயாராக இருப்பதாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்ஸூர் தெரிவித்தார். நேற்று மாலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் ஜனாதிபதி... Read more »

சஜித் அதிரடி அறிவிப்பு!

நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகிய பின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வேதனத்தை உயர்த்தி நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் கொத்மலை பிரதேசத்திற்கான கூட்டம் இன்று மதியம் கொத்மலை... Read more »