October 21, 2019 – Sri Lankan Tamil News

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது 450 – 500 ரூபாவிற்குள்ள காய்ந்த மிளகாயின் விலையை குறைப்பதை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் ஒரு கிலோவிற்கான வரி 25... Read more »

வைத்தியசாலைக்குள் மனைவியை கத்தியால் குத்திய அரசியல் பிரமுவர்

சிலாபம் பொது மருத்துவமனையில் பணியாற்றும் தனது மனைவியை கத்தியால் குத்த முயன்ற சிலாபம் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் கடமையில் இருந்த மனைவியுடன் பிரதேசசபை உறுப்பினருக்கு தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மனைவியை கத்தியால் குத்த முயன்றபோது, பாதுகாப்பு அதிகாரிகள்... Read more »

Advertisement

கோத்தபாய ஜனாதிபதியாக வந்தால் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும்: றிஷாட்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகுவதுடன் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சம்மாந்துறையில் நேற்று இரவு புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை... Read more »

14 ஆண்டுகளுக்கு பின் எமது வேட்பாளர் போட்டியிடுகிறார் – நவீன் திஸாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இம்முறை போட்டியிடுவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஹட்டன் பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்ற... Read more »

தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை பரிந்துரைக்க முடியாது: பிரதி சபாநாயகர்

உயிர்த்த ஞாயிறு நடந்த தாக்குதல் சம்பந்தமாக விசேட நாடாளுமன்ற தெரிவுக்கு குழு தயாரித்து வரும் அறிக்கை தொடர்பாக வெளியாகும் சில செய்திகளில் உண்மையில்லை என அந்த தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். ஊடக செய்திகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரதி... Read more »

வன்முறையால் சஜித் பிரேமதாசவின் வெற்றியை தடுக்க முடியாது: திஸ்ஸ அத்தநாயக்க

வன்முறை இல்லாத சுதந்திரம் மற்றும் நீதியான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, வன்முறை மூலம்... Read more »

பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த மருத்துவர்

ஹோமாகமை கொடகம பிரதேசத்தில் குறுக்கு வீதியொன்றில் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரை மீகொட பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். சந்தேக நபரான மருத்துவரை , பெண்ணின் கணவர் தாக்கியதில் காயமடைந்துள்ளதுடன் அவர் ஹோமாகமை வைத்தியசாலையில்... Read more »

கோத்தபாயவுக்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து பல இலங்கையர்கள் வருகின்றனர்: ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பலர் நாடு திரும்ப உள்ளதாகவும் இம்முறை வாக்களிக்கும் வீதம் அதிகரிக்கும் எனவும் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நவம்பர்... Read more »

அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தன் யாழ் இந்து கல்லூரிக்கு விஜயம்

அமெரிக்க இலியானோஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அமெரிக்க விஞ்ஞானியுமான சிவலிங்கம் சிவானந்தன் இன்று யாழ் இந்து கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் அவரை வரவேற்பளித்தார். விஞ்ஞானி பாடசாலை மாணவர்களையும் சந்தித்து தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும்... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் தப்பிய சிறுவனின் சோகம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் உயிர் தப்பிய மாணவனின் தற்போதைய நிலை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. நீர்கொழும்பு செஸ்தியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் ஹசரு ஜயகொடி என்ற மாணவன் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் போது அங்கிருந்த... Read more »