October 22, 2019 – Sri Lankan Tamil News

மைத்திரிக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை ரத்துச் செய்ய கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு அண்மையில் வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யுமாறு ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் அமைச்சரவையில் ஜனாதிபதியின் தற்போதைய அதிகாரபூர்வ இல்லத்தை ஓய்வு பெற்றுக்கொண்டதன் பின்னரும் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும்... Read more »

தேர்தலை இலக்கு வைத்து பயங்கரவாத பீதி கிளப்பப்படுவதாக குற்றச்சாட்டு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தரப்பு பயங்கரவாத பீதியை கிளப்பி வருவதாக சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாடசாலை மையப்படுத்தி இந்த பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளபபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் சில... Read more »

Advertisement

உறுதியளித்தார் கோத்தபாய… எதற்கு தெரியுமா?

கடந்த 2ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனும், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய் ராஜபக்சவுடனும் சந்தித்து கொடுக்கப்பட்ட 20 அம்ச கோரிக்கைகள் இருவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என எமது வன்னி மாவட்ட அமைப்பாளர்கள் 50 பேருக்கும் அதிகமானோர் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்தார்கள். அதே போல்... Read more »

சுதந்திரக்கட்சியின் மகளிர் பிரிவில் சத்துரிக்கா சிறிசேனவிற்கு முக்கிய பதவி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன அடுத்த பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என அரசியல் தரப்புகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், சத்துரிக்கா செயற்பாட்டு அரசியலில் இறங்குவார் என்றும், சுதந்திரக்கட்சியில் மகளிர் பிரிவில் அவருக்கு முக்கிய பதவியொன்று... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஒழித்தது இவர்கள்தான்! நலிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பயணத்தை ராஜபக்ஷக்களே நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனரென நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். பேருவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளதாவது, பண்டாரநாயக்க குடும்பத்தினர் காத்துவந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்... Read more »

தந்தையின் வழியில் தடம்பதித்த தனயன் – மீண்டும் கனடாவின் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ.. இந்தப் பெயர் கனடாவில் எத்தனை பிரபலமோ, அதே அளவுக்குத் தமிழர்கள் மத்தியிலும் பிரபலம். பாரம்பரிய தமிழ் விழாக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, தமிழ் கலாசாரம் மீது கொண்ட மதிப்பு உள்ளிட்டவை ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தமிழ் ரசிகர்களை உருவாக்கியது. கடந்த 2015-ம் ஆண்டு... Read more »

ஒரே நாளில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கவர்ந்த யுவதி! வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கை சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் இன்று அதிகம் கவனம் செலுத்தப்படும் ஒரு யுவதியாக ஹிருஷி வசுந்தரா திகழ்கின்றார்.அதிலும் , குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர். கம்பஹா பகுதியில் ஆசிரியையாக கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல... Read more »

மாற்றம் ஒன்று வருமாக இருந்தால் உடனடியாக பிரச்சினைகள் தீர்க்கப்படும்

ஆயுத பலத்தினூடாக பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று ஒரு காலத்தில் ஆயுதங்களை தூக்கி இருந்தாலும் அந்த ஆயுதப் போராட்டம் சரியாக முன்னெடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார் – சாவட்கட்டு பகுதியில் இன்று காலை தேர்தல் பிரச்சார கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.... Read more »

மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து பாதுகாப்பாக இருக்க முடியுமா? ரணில் கேள்வி

சுயத்தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, பெரிய வர்த்தகர்களை கொழும்பு ஷங்கிரீலா... Read more »

விடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என நினைத்த கூட்டமைப்பு! சர்ச்சையை கிளப்பும் அனந்தி

விடுதலைப் புலிகள் அழிய வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கும் இருந்தது என வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2010ஆம் ஆண்டு யுத்தத்தை முன்னெடுத்துச் சென்ற... Read more »