October 23, 2019 – Sri Lankan Tamil News

இதையெல்லாம் சஜித் செய்வாரா? சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரங்களில் இருந்து விலகிய அமைச்சர்

ஐக்கிய தேசியக்கட்சியின் ரம்புக்கனை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்தும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரங்களில் இருந்தும் விலகுவதாக வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் இந்த முடிவை தாம் கட்சியின்... Read more »

சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞன் மீது தாக்குதல்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் கூட்டத்தில் இளைஞன் ஒருவரின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை மாலபே நகரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க... Read more »

Advertisement

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் சரியான முறையைத் தெரிந்து கொள்ளுங்கள் என்னும் தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு... Read more »

தமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம் அம்பலம்!

வெளிநாட்டு நிறுவனமொன்று உருவாகி தந்துள்ள திட்டம் ஒன்றின் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறிடித்து, அதன்மூலம் எங்கள் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை தடுத்த நிறுத்த, பிரதான எதிர்கட்சியினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் முன்னெடுக்கும் இந்த நான்கு முனை தந்திர திட்டம் பற்றிய... Read more »

பிரித்தானியாவாழ் ஈழத்து தமிழ் சிறுவன் பூப்பந்தாட்ட போட்டியில் சாம்பியனாக தெரிவு

பிரித்தானியாவைச் சேர்ந்த சஜன் செந்தூரன், 11 வயது பிரிவில் பூப்பந்தாட்டத்தில் பிரித்தானியாவுக்கான இரட்டையர் பிரிவில் (Dobles) சாம்பியனாக வெற்றிப்பெற்றுள்ளார். ருமேனியா நாட்டில் Piatra Neamt என்னும் இடத்தில், இம்மாதம் 11ம் திகதியில் இருந்து 13ம் திகதி வரை உலக பூப்பந்தாட்ட சம்மேளனத்தினால் (WBF –... Read more »

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகிறாரா சந்திரிக்கா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆதரவு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் என அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வைத்து அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,... Read more »

ஏழை மக்களுக்காக பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்ட சஜித் பிரேமதாஸ

ஏழை மக்களுக்காக பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டவர் தான் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப் சமரசிங்க தெரிவித்துள்ளார். கந்தளாயில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

முதலாவது பிரச்சாரக் கூட்டத்திலேயே தமிழர்களை ஒதுக்கி வைத்த ஐ.தே.க! ஆறுமுகன் தொண்டமான்

ஐக்கிய தேசியக் கட்சியினர் சிறுபான்மை மக்களை புறக்கணித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,... Read more »

பல சவால்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்த ஜனாதிபதி வேட்பாளர்! நிறைய திட்டங்கள் உள்ளதாக தெரிவிப்பு

பல சவால்களுக்கு மத்தியில் தாம் நாட்டை பாதுகாத்ததாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், என்னுடைய பேச்சுவாரத்தை... Read more »

யாழில் தமிழுக்கு முதலிடம் கொடுக்கும் ராஜபக்சவினர் தெற்கில் செய்யும் செயல்! அம்பலப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர்

இனவாதிகள் எவராலும் நாட்டின் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே... Read more »