October 24, 2019 – Sri Lankan Tamil News

ஹக்கீம் – சஹ்ரான் தொடர்பான மேலும் காணொளி காட்சிகளை வெளியிடுவோம்: றிசான் மஹ்ருப்

அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஈஸ்டர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாசீம் இடையில் நடந்த பேச்சுவார்த்தை சம்பந்தமான மேலும் காணொளி காட்சிகளை விரைவில் வெளியிட உள்ளதாக புதிய மக்கள் சேவை அமைப்பின் தலைவர் றிசான் மஹ்ருப் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்... Read more »

நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் புதிய சர்ச்சை!

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தொல்பொருள் சிதைவுகள் இருப்பதாக இன்றைய தினம் குறித்த பகுதிக்கு வருகை தந்த பௌத்தமதகுருமார்களிடம் விகாரை தரப்பு காண்பித்ததனால் புதிய சர்ச்சை ஒன்று நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தோன்றியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய... Read more »

Advertisement

ஹிஸ்புல்லாவுக்கு தொடரும் தடை! நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவு

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் தீர்மானத்திற்கு தொடர்ந்தும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி இளஞ்செழியனால் அண்மையில் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்த மன்சூரை நீக்கி நிசாம் என்பவரை... Read more »

தனது இந்தை இருந்திருக்காவிட்டால் மஹிந்த ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார்! பெண் பாராளுமன்ற உறுப்பினர்

எனது தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்த நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என்னுடைய... Read more »

திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தபாய பல தடவை சென்றார்- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சர்வதேச அமைப்பு

இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும்... Read more »

ஈஸ்டர் தாக்குதல் : அரசாங்கம் தப்பிக்க முயற்சிக்கு சூழ்ச்சியே இது! உண்மை வெளிபடுத்திய கோத்தபாய

ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் இன்று தப்பித்து கொள்வதற்காக குற்றச்சாட்டுக்களை அரச அதிகாரிகள், புலனாய்வு பிரிவினர் மீதும் சுமத்தியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். மஹியங்கனை நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல்... Read more »

நல்லைக் கந்தன் வீதிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை…!

ஈழமணித் திருநாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லைக் கந்தனின் வடக்கு வீதியில் துர்க்கா மணி மண்டபத்திற்கு நேரெதிராக கிழக்கு நோக்கிச் செல்லும் வீதியே இது ஆகும். குறித்த வீதியானது யாழ் மாநகர சபை அதிகாரிகளின் அலட்சியப் போக்குகளினால் காலம், காலமாக மழை காலங்களில் இப்படிக்... Read more »

கோட்டாவின் முடிவு எங்களுக்கு தெரியும்..! எதிர்பார்ப்பது சஜித்தின் முடிவையே! தமிழ் பிரபலம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கருத்து தொடர்பாக அவதானத்துடன் இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த நிபந்தனைகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ உடன்படமுடியாது என தெளிவாக கூறியுள்ளதால் அது தொடர்பாக பேசவேண்டிய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

தீபாவளி அண்மிக்கையில் நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி

நாட்டில் GAS பற்றாக்குறை இருப்பதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது. இந்த பற்றாக்குறை இன்னும் ஒரு வாரம் நீடிக்கும் எனவும், மேலும் புதிய எரிவாயுக்கள் நாட்டிற்கு வர ஒரு வாரம் ஆகலாம் எனவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்... Read more »

மகிந்தவின் ஊரில் திடீரென தரையிறங்கிய அயல் நாட்டில் இருந்து வந்த விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த விமானம் ஒன்று மத்தல விமான நிலையம் நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தியா புதுடெல்லிலியிலிருந்து வருகை தந்த விமானமே மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்தியா – புதுடெல்லியிலிருந்து புறப்பட்ட யு எல் 192 என்ற விமானம் கட்டுநாயக்க சர்வதேச... Read more »